கலாப்பாட்டியும் நிலாப்பேத்தியும்

எனக்குக் கதை தான் வேண்டும்; கதை படிங்க பாட்டி.”
நிலா சொல்வாள். பாட்டி கதை படிப்பார். பாட்டி படித்த கதையை நிலா சொல்வாள்.

நிலா பெரியவள் ஆனாள். பாட்டி பின்னால் எப்பவும் சுற்றி வருவாள் நிலா.
பாட்டியின் பெயர் கலா. “பாட்டியின் மூக்கைத் தொடு” உடனே தொடுவாள் நிலா.

No of Pages: 16
Book Format: Paperback
Published on: 2023
Published By: Books for Children 

Rs.179.00

5 in stock

பாட்டி பேத்திக்கு என்ன கதை சொன்னார்? பேத்தி பெரியவள் ஆனதும், பாட்டிக்கு என்ன கதை வாசித்தாள்? அது பாட்டிக்குப் புரிந்ததா? கண்ணம்மாவின் சத்தங்கள் யாவை? டூர்ர்ரே! டுர்ர்ர்ர்ரீரி டுர்ர்ர்ர்ர்ர்! பா பா பா பா பா! இது எதற்கான சத்தம்? என்றெல்லாம், தெரிந்துகொள்ள ஆசையா? இந்தக் கதைப் புத்தகத்தை, வாங்கி வாசியுங்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கலாப்பாட்டியும் நிலாப்பேத்தியும்”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…