நினைவாற்றல் | Memory

உண்மையாகவே வாய்ப்பு இருக்கிறதா என்று அடிக்கடி நினைத்து வியக்கின்றீர்களா?நம்முடைய தவறுகளை ஆராய்ந்து பார்க்கவும்? நமக்கு கிடைக்கும் நேரத்தை வினைத்திறனாக பயன்படுத்தவும் மற்றவர்களுக்கு உதவி செய்யவும் நம்மால் முடியும் என்ற வலிமையான ஆற்றலை வளர்த்துக் கொள்ள இந்த நூல் உதவுகிறது

Author: William Walker Atkinson
Translator: Devahi Raajamani
No of Pages: 264
Language: Tamil
Book Format: Paperback
Reprint: 2022
Publisher ‎Fingerprint! Publishing

Rs.1,199.00

3 in stock

நம்முடைய வாழ்வின்மீது நமக்கு எந்த அளவிற்குக் கட்டுப்பாடு உள்ளது? நம்முடைய எண்ணங்களும் செவ்யல்களும் விதியின் அடிப்படையில்தான் இயங்குகின்றனவா? நம் பிறப்பின் சூழலைப் பொறுத்ததா? நம் சுற்றுச் சூழலைப் பொறுத்ததா? அல்லது நாம் நம் எண்ணங்களையும் விதியையும் கட்டுப்படுத்துகிறோமா?

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் வாழ்ந்த பல சிந்தனையாளர்கள், இந்த நெறிமுறைகளைப் பற்றி நன்றாக ஆராய்ந்தும், வாழ்வினை ஓர் புதிய முறையில் காண்பது பற்றி, போதித்தும் எழுதியும் இருக்கிறார்கள்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “நினைவாற்றல் | Memory”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…