AI எனும் ஏழாம் அறிவு

AI எனும் அசுர சிந்தனை எப்படி உருவாகிறான்?
AI எம்முடைய விருப்பங்களை எப்படி செயல்படுத்துகிறான்?
AI எனும் செயற்கை நுண்ணறிவு குறித்து ஒரு முழுமையான புரிதலை நீங்கள் கற்று கொள்ள வேண்டுமா?
AI யின் எதிர்காலம் என்ன?
AI நமது விருப்பங்களை எப்படி செயல்படுத்துகிறது? என்ற பல புதிர்களை விளக்குகிறது

Title: AI எனும் ஏழாம் அறிவு
Author: Hariharasuthan Thangavelu
Category: அறிவியல் | தொழில்நுட்பம்
No of Pages: 191
Language: Tamil
Format: Paperback
Published Year: 2024
Publisher: Zero Degree Publishing

Rs.1,599.00

1 in stock

AI எனும் இந்த அசுர சிந்தனை அறிவியலைப் புரட்டிப் போடுமா, காலப் பயணத்தை சாத்தியப்படுமா, இவன் நண்பனா, எதிரியா?

AI எனும் இரு எழுத்துகள்தான் உலகின் இன்றைய Trending. ‘ChatGPT’ எனும் ஒற்றை செயலி நிகழ்த்தும் தொழில்நுட்ப மாயங்கள் ஆச்சர்யத்தின் அடுத்த கட்டம். ஆனால் அதையும் கடந்து மனித அறிவை விஞ்சி சிந்திக்கும் சூப்பர் இன்டெலிஜென்சை யார் முதலில் உருவாக்குவது என திகில் கிளப்பும் ஒரு புதிய போட்டி வேறு துவங்கியுள்ளது.

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “AI எனும் ஏழாம் அறிவு”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…