1001 இரவுகள் என்னும் அரபுக் கதைகள்

1001 இரவுகள் என்னும் அரபுக் கதைகள்’ அனைவரும் அறிந்த பழமையான கதைகளின் வரிசையில் குறிப்பிடத்தக்க ஒன்று.
மேலும் சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க இக்கதைகள் அனைத்தும் பல்வேறு சம்பவங்களின் தொகுப்பாகவும், பற்பல திடீர்த் திருப்பங்களைக் கொண்டதாகவும், படிப்பதற்கு ஏற்ற சுவையுடனும், விளங்குகின்றன.

Author: அசோக்குமார்
Category: சிறுகதை
No of Pages: 288
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2022
Publisher: கவிதா பப்ளிகேஷன்

Ordered:0
Items available:3

Rs.1,399.00

3 in stock

மேலோட்டமாக படிக்கும்போது சாதாரணமாக தோன்றும் கதைகள் ஒவ்வொன்றும் ஆழ்ந்த கருத்துச் செறிவுடனும், வாழ்க்கைக்குத் தேவையான நல்ல கருத்துகளையும், ஒருவர் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய நற்செயல்களையும் இக்கதைகள் நமக்கு அறிவுறுத்துகின்றன.

எளிய தமிழில், பழகுமொழியில் இதனை ஆசிரியர் அசோக்குமார் மிக இனிமையாக எழுதியுள்ளார். அவருக்கு எங்கள் பதிப்பகத்தின் சார்பில் நன்றி உரித்தாகுக.

Reviews

There are no reviews yet.

Be the first to review “1001 இரவுகள் என்னும் அரபுக் கதைகள்”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…