தொழுகை

தொழுகையின் சட்டங்கள், விதிமுறைகள், தொழுகையின் வகைகள் தொடர்பான அறிவினை முழுமையாக கற்றுக் கொள்ள வேண்டுமா?

தொழுகைக்கு எந்தளவு இஸ்லாமில் முக்கியத்துவமும் சிறப்பும் இருக்கின்றது என்பது யாவரும் அறிந்ததே!. 

Author: Syed Abdur Rahman Umari
No. of pages: 160
Book Format: Paperback
Published on: 2021
Publisher: Noorul Ilm Publication

Rs.1,199.00

2 in stock

இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும் ஒரு மனிதன்மீது கடமையாகும் முதல் வழிபாடாகவும், இறுதிவரை கடைப்பிடித்து ஒழுகவேண்டிய முக்கிய கடமையாக வும் உள்ளது, தொழுகை!

நமக்கிடையே இன்று தொழுகை ஒரு வழிபாட்டுச்சடங்கு என்ற அளவிலேயே உள்ளது. உண்மையில் ஷரீஅத்தின் குறியீட்டு அடை யாளமாகவே தொழுகை திகழவேண்டும். தூதரின் தோழர்கள் தூய சஹாபாக்கள் காலத்தில் தொழுகை ஒரு கொள்கைக் குறியீடாகவே அடையாளம் காணப்பட்டது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தொழுகை”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…