OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
பிரபலமான ஆங்கில புத்தக ஆசிரியர் Dr. Joseph Murphy அவர்களினால் 1963 எழுதப்பட்ட The Power Of Your Subconscious Mind என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு
Author: Dr. Joseph Murphy
Translator: Malathi Kirushna
No of Pages: 280
Binding: Paperback
Language: Tamil
Published Year: 1963
Tamil Translation Published Year: 2011
Publisher: Fingerprint Publishing
Rs.1,599.00
1 in stock
அன்றாட வாழ்வின் சவால்களையும் இன்னல்களையும் பிரச்சனைகளையும் சோதனைகளையும் எதிர்கொண்டு அவற்றிலிருந்து வெற்றிகரமாக மீள்வது எப்படி என்பதை இந்நூல் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும்.
உங்களுக்குள் இருக்கின்ற அசாதாரணமான சக்திகளை உடனடியாக முடுக்கிவிடுவதற்குத் தேவையான சிறப்பு உத்திகளை இது உங்களுக்கு வழங்கும்.
உங்கள் ஆழ்மனத்தின் சக்தியைக் கைவசப்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியம் கொண்ட எளிய உத்திகளும், நீங்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளும், அவற்றை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்பதை இப்புத்தகம் விளக்கும்.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.