OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
ஒரு செயல் திட்டத்தைத் தொடங்குங்கள்
இந்தப் புத்தகத்தின் குறிக்கோள்களில் ஒன்று உங்களது வாழ்வின் மீதி நாட்களுக்கான ஒரு செயல் திட்டமொன்றை நீங்கள் உருவாக்கிக் கொள்ள உதவுவதாகும். நீங்கள் இதுவரை எந்தச் செயல் திட்டத்தையும் உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் அதைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். ஒரு செயல் திட்டமென்பது கீழ்வருவனவற்றை விளக்குகிறது.
1. நீங்கள் எதைச் சாதிக்க விரும்புகிறீர்கள்.
2. அதை எப்படிச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
3. அதை எப்போது சாதிக்கத் திட்டமிடுகிறீர்கள்.
Author: Shiv Khera
No of Pages: 364
Language: Tamil
Book Format: Paperback
Reprinted: 2016
Publisher: Bloomsbury Publishing
Rs.2,499.00
3 in stock
இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போதே, மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட கையடக்கமான நோட்டுப் புத்தகமொன்றை வைத்திருங்கள்: உங்களது இலக்குகள், அவற்றை அடைவதற்காக நீங்கள் திட்டமிட்டிருக்கும் படிநிலைகள், வெற்றிக்கான உங்களது கால அட்டவணை.
இந்தப் புத்தகத்தை நீங்கள் படித்து முடித்திருக்கும் சமயத்தில், உங்களது நோட்டுப் புத்தகமே உங்களது புதிய வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ள உதவும் அஸ்திவாரமாக இருக்கும்.
இந்தப் புத்தகத்திலுள்ள கொள்கைகள் பொதுவானவை. அவை எந்தச் சூழலுக்கும், அமைப்பிற்கும் அல்லது நாட்டிற்கும் பொருந்தி வரும். பிளேட்டோ சொன்னதுபோல், “உண்மைகள் நிரந்தரமானவை”.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.