OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
இந்நூலின்மீது கவனத்தைக் குவிப்பது எப்படி?
நமது மனம் வருங்காலம் குறித்து 48 சதவீத நேரம் சிந்திக்கிறது. அதிலும் 47 சதவீத நேரத்தை அலைபாய்வதில் செலவிட்டுக் கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியாது. உங்களுடைய கவனக்குவிப்பைச் சோதனைக்கு உட்படுத்த உங்களுக்குக் கிடைத்துள்ள முதல் வாய்ப்பு இந்நூலைப் படிப்பதுதான்.
Author: Chris Bailey
Translator: PSV Kumarasamy
No. of pages: 266
Book Format: Paperback
Published on: 2022
Publisher: Manjul Publishing House
Rs.2,399.00
3 in stock
இதில் நீங்கள் எவ்வளவு அதிக அர்ப்பணிப்புடன் ஈடுபடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமான பயன்கள் உங்களுக்கு இதிலிருந்து கிடைக்கும். படிக்கும்போது ஆழமான கவனக்குவிப்புடன் செயல்படுவதற்கான ஏழு வழிகளிலிருந்து நாம் துவக்கலாம்.உங்களிடம் ஒரு விஷயத்தைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
உற்பத்தித்திறன் என்பது நபருக்கு நபர் மாறுபடுகின்ற ஒன்று என்பது என்னுடைய ஆய்வுகளிலிருந்து நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயமாகும். ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான முறையில் இயங்குபவர்கள், கொண்டவர்கள். தனிப்பட்டப் பழக்கவழக்கங்களைக் அதனால் உற்பத்தித்திறன் குறித்து இதில் முன்மொழியப்பட்டுள்ள அனைத்து உத்திகளும் உங்களுக்குப் பொருத்தமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.