OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
மிஷ்காத்துல் மஸாபீஹ் எனும் இந்த நூல் அரபியில் தொகுக்கப்பட்ட சிறந்த ஹதீஸ் நூல் ஆகும் இந்நூலில் 1051 நபிமொழிகள் இடம்பெறுகின்றன
இந்நூலில் இறைநம்பிக்கை, கல்வி, தூய்மை, தொழுகை ஆகிய நான்கு அத்தியாயங்களில் உள்ள ஹதீஸ்களின் அரபு மூலமும், அவற்றின் தமிழாக்கமும் உள்ளன. ஹதீஸ்களின் பொருளை வாசகர்கள் ஐயமற அறிந்துகொள்ளும் நோக்கில் கருத்துரை, அருஞ்சொற்பொருள், அறிஞர்களின் தர ஆய்வு ஆகியவற்றை அடிக்குறிப்புகளாகப் பதிவு செய்துள்ளோம்.
Title: புனித நபியின் பொன்மொழிகள் (மிஷ்காத்துல் மஸாபீஹ்)
Author: இமாம் முஹம்மது பின் அப்தில்லாஹ் அல்கதீப் அத்திப்ரீஸீ ( அரபு மூலம்)
Translator: மெளலவி அல் ஹாபிழ் பஸ்லுர் ரஹ்மான் உமரீ
Category: மொழிபெயர்ப்பு, ஹதீஸ், இஸ்லாம்
No. of pages: 840
Published on: 2023
Book Format: Hardcover
Publisher: ரஹ்மத் பதிப்பகம்
Rs.3,599.00
‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ எனும் இந்த நூல் இமாம் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் அப்தில்லாஹ் அல்கதீப் அல்உமரீ அத்திப்ரீஸீ (ரஹ்) (இறப்பு: ஹி. 741) அவர்கள் தொகுத்த சிறந்த ஹதீஸ் நூல் ஆகும்.
குறிப்பாக அரபு மத்ரஸாக்களில் கற்பிக்கும் ஆசிரியப் பெருந்தகையினருக்கும். மார்க்கக் கல்வி கற்கும் மாணவக் கண்மணிகளுக்கும், மார்க்கப் பரப்புரை செய்து வரும் அழைப்பாளர் பெருமக்களுக்கும் இந்த நூல் அகமகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை. ஏராளமான தலைப்புகளில் பல்வேறு ஹதீஸ் திரட்டுகளில் இருந்து ஹதீஸ்களை ஒருங்கிணைத்திருப்பது இந்த நூலின் சிறப்பம்சமாகும்.
மிஷ்காத் நூலாசிரியர் குறிப்பிட்ட ஹதீஸ்கள் வேறு நூல்களில் பதிவாகி இருந்தால் அதனை அடிக்குறிப்பில் கொண்டுவந்துள்ளோம். ஸிஹாஹ் சித்தா நூல்களுக்கு ரஹ்மத் பதிப்பகம் வெளியீட்டு எண்களையும்,மற்ற நூல்களுக்கு மிர்காத் விரிவுரையின் அடிக்குறிப்பில் உள்ள எண்களையும் கொடுத்துள்ளோம்
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.