OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
95 சதவீதத்தினர் சராசரியான நபர்களாகவே வாழந்துவிடுகின்றனர் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள முடியுமா?
அந்த 95 சதவீதத்தினரில் இப்போது உங்களுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் கூட இருக்கின்றனர் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்
Author: Hal Elrod
Translator: PSV Kumarasamy
Categories: உற்பத்தித்திறன், தொழில்
No of Pages: 228
Language: Tamil
Binding: Paperback
Published Year: 2012
Tamil Translation Published Year: 2019
Publisher: Manjul Publishing House
Rs.1,899.00
1 in stock
காலையில் நீங்கள் வழக்கமாக எழுந்திருப்பதைவிட ஒரு மணிநேரம் முன்னதாக எழுந்து, பத்து நிமிடங்களுக்கு ஒரு நடவடிக்கை என்ற கணக்கில் வெறும் ஆறு நடவடிக்கைகளை மட்டும் மேற்கெள்ளுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் உங்களால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்று யாராவது சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
நம் சமுதாயத்திலுள்ள மக்களில் 95 சதவீதத்தினர் தாங்கள் விரும்புகின்ற வாழ்க்கையை ஒருபோதும் அடைவதில்லை என்ற உண்மையை நீங்கள் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட நபர்கள் சிந்திக்கின்ற முறையிலிருந்து வித்தியாசமாக நாம் சிந்திக்காவிட்டால் அவர்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற அதே சராசரிக்கும் கீழான வாழ்க்கை, தோல்வி, போராட்டம் ஆகியவற்றிலிருந்து நம்மால் ஒருபோதும் மீள முடியாது.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.