அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள் | Stop Over Thinking

நீங்களே சுயமாக உருவாக்கிக்கொண்டுள்ள மனச் சிறையை உடைத்துக்கொண்டு வெளியேறுங்கள்

மூளையை மீள் உருவாக்கம் செய்வதற்கும் எண்ணங்களை உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் மனம் பழக்கங்களை மாற்றுவதற்கும் தேவையான நிரூபணமான உத்திகளை கற்றுக் கொள்ளுங்கள்.

Author: Nick Trenton
Translator: PSV.Kumarasamy
No. of pages: 226
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2023
Publisher: Manjul Publishing House

Rs.1,899.00

3 in stock

எதிர்மறை எண்ணங்கள் எமக்குள் தூண்டிவிடுகின்ற அம்சங்களை உணர்ந்து கொள்வது எப்படி?? அதிகமாகச் சிந்திப்பதும் முடிவில்லா எண்ணச் சூழலுக்குள் சிக்கிக் கொள்வதும் மகிழ்ச்சியின்மைக்கான முக்கியக் காரணங்கள்.

  • எதிர்மறை எண்ணங்களை உங்களுக்குள் தூண்டிவிடுகின்ற அம்சங்களை உணர்ந்து கொள்வது எப்படி
  • உங்களுடைய பதற்றங்களை அடையாளம் காண்பது எப்படி
  • ஆசுவாசப்படுத்திக் கொள்வதில் கவனத்தைக் குவிப்பது எப்படி
  • மனஅழுத்தத்திலிருந்து விடுபடுவது எப்படி
  • மனத்தெளிவைப் பெற்று அர்த்தமுள்ள விஷயங்களில் கவனத்தைக் குவிப்பது எப்படி
  • உங்களுக்குள் ஒளிந்திருக்கும் எல்லையற்றச் சாத்தியக்கூறுகளைக் கட்டவிழ்த்துவிடுவது எப்படி

உங்களை நீங்களே சிக்க வைத்துள்ள சூழல் காரணமாகவும் பதற்றம் மற்றும் மன அழுத்தம் காரணமாகவும் நீங்கள் எவ்வாறு உங்களுடைய மனதின் கட்டுப்பாடை இழக்கிறீர்கள் என்பதை நூல் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள் | Stop Over Thinking”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…