OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
وَمَا أَرْسَلْتُكَ إِلَّا رَحْمَةً لِلْعَلَمِينَ .
(நபியே!) உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவே அன்றி நாம் அனுப்பவில்லை.(அல்குர்ஆன் 21 : 107)
நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஓர் ஆழமான ஊற்றாகும். இதிலேதான் இஸ்லாமிய உலகின் உயிரோட்டமும் முழு மனித சமுதாயத்தின் ஈடேற்றமும் இருக்கிறது என்பதை ஆழமாக அறிந்து கொள்ளலாம்.
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை துல்லிய ஆதாரங்களுடன் வரலாறுகளை முழுமையாக எடுத்துக்கூறும் நூலாக இது பார்க்கப்படுகிறது.
Author: As-Shaykh Safiyyur Rahmaan Mubaarakpoori
Translator: Mufti Umar Shareef ibnu Adbus Salaam Qasimi
Subject: Biography | வாழ்க்கை வரலாறு
No. of pages: 616
Book Format: Hard Cover
Language: Tamil
Edition: 30th July 2024
Publisher: Darul Huda Publishers
Rs.2,799.00
இந்த நூலின் பின்னணியை தெரிந்து கொண்டால் இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நூல் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
ஹிஜ்ரி 1396 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் (1976 மார்ச்) பாகிஸ்தானில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து உலகளாவிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், “ராபிததுல் ஆலமில் இஸ்லாமி” (Muslim World Lengue) என்ற பெயரில் மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இஸ்லாமிய நிறுவனம் கீழ்கண்ட ஓர் அழகிய அறிவிப்பை வெளியிட்டது.
நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றை இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்வு செய்து, கட்டுரைகள் எழுதி ராபிதாவிடம் சமர்பிக்க வேண்டும், அவற்றுள் முதல் தரமாக தேர்வு செய்யப்படும் முதல் ஐந்து ஆய்வுகளுக்கு மொத்தம் 1,50,000 ஸவூதி ரியால்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். பல மொழிகளில் 1182 ஆய்வுக்கு அனுப்பப்பட்டன அவற்றுள் 183 ஆய்வுகள் மட்டுமே நிபந்தனைக்குட்பட்டு முதல் பரிசை பெற்றது இப்புத்தகமே (அரபியில்) ஆகும்.
இந்நூலுக்கு ஆசிரியர் வைத்த பெயர் “அர்ரஹீக்குல் மக்தூம்” என்பதாகும். “முத்திரையிடப்பட்ட உயர்ந்த மதுபானம்” என்பது அதன் அர்த்தம், அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைந்த உயர்ந்தோருக்கு இவ்வகை மது சுவர்க்கத்தில் வழங்கப்படும் என்று அல்குர் ஆனில் 483 25) கூறப்பட்டுள்ளது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, படிப்பவருக்கு சுவையாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்பதால், நபியவர்களைப் பற்றிய தன் நூலுக்கு உவமை அடிப்படையில் இந்தப் பெயரை ஆசிரியர் சூட்டியுள்ளார்.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.