ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா

பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்த பெருவாழ்வு, வரலாற்று அறிவு, இலக்கியப் புலமை, கவிதை ஈடுபாடு, மருத்துவ அறிவு, உரையாற்றல், சொல்லாற்றல் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழாக, பயனுள்ள ஓர் அறிவுக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கின்றது.

Author: சையது சுலைமான் நத்வி
Translator: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
Category: மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு
No. of pages: 432
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2015
Publisher: Sajitha Book Center

Rs.2,199.00

உம்முல் முஃமினீன் அன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாவின் பிறப்பு, தோற்றம், வளர்ப்பு, இளமைப்பருவம், கல்வி, பயிற்சி, இல்லற வாழ்வு, சமூக வாழ்வு, நபிகளாரின் சக மனைவியர், பிள்ளைகளோடு நன்னடத்தை, அவதூறு நிகழ்வு, குர்ஆனிய அறிவு, மார்க்க ஞானம், பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்த பெருவாழ்வு, வரலாற்று அறிவு, இலக்கியப் புலமை, கவிதை ஈடுபாடு, மருத்துவ அறிவு, உரையாற்றல், சொல்லாற்றல் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழாக, பயனுள்ள ஓர் அறிவுக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கின்றது.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…