OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
நம் கைகளில் இன்று “எண்ணம் போல் வாழ்க்கை” தேடல் நிறைந்த ஒரு புத்தகம்
நாம் வாழும் இந்த உலகத்தில் பலவிதமான எண்ணங்களைக் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அதில் ஒவ்வொருவகும் ஏதோ ஒரு இலட்சியத்தை நோக்கி பயணித்தவர்களாகவே இருக்கின்றார்கள்.
Author: காத்தான்குடி அஸ்ஜத் அப்துல் சமது, Bsc Hons in Nursing (R)
No of Pages: 100
Book Format: Paperback
Published: March, 2025
Publisher: Wanasinghe Printers, Batiicaloa
Rs.599.00
10 in stock
“13 தலைப்புக்களில்” இன்றைய வாழ்க்கைச் சூழலை எவ்வாறு நம்முடைய எண்ணங்களை சீராகவும் நலமானதாகவும் மாற்றுவதன் ஊடாக நம்முடைய வாழ்க்கை மாற்ற முடியும் என்று நம்முடைய அன்றாட செயற்பாடுகளை சீர் செய்ய ஊக்கமளிக்கிறது
நல்ல பல எண்ணங்கள் உங்கள் வாழ்க்கையை அழகாக்குகின்றன. ஆனால் சில தவறான எண்ணங்கள் சிலருக்கு அவர்களுடைய வாழ்க்கையில் சில தவறான தீர்மானங்களை எடுக்க வைக்கின்றன. பிறகு அதில் தொடர்ந்து இருக்கவும் முடியாமல், அதை விட்டு வெளிவரவும் முடியாமல் வாழ்க்கையில் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.