ஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள் | Start with Why

ஏன்‌ வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும்‌ தட்டிக்‌ கொண்டிருக்கிறாள்‌?

ஏன்‌ ஒரு சில நிறுவனங்கள்‌ மட்டும்‌ மீண்டும்‌ மீண்டும்‌ மாபெரும்‌ சாதனைகளை நிகழ்த்திக்‌ கொண்டே இருக்கின்றன?

Author: Simon Sinek
Translator: PSV Kumarasamy
No ofPages: 268
Language: Tamil
Book Format: Paperback
Published Year: 2009
Tamil Translation Published Year: 2019
Publisher: Manjul Publishing House

Rs.2,399.00

3 in stock

ஏனெனில்‌, தனிப்பட்ட வாழ்க்கையிலும்‌ சரி, தொழில்வாழ்க்கையிலும்‌ சரி, நீங்கள்‌ என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்‌ என்பது முக்கியமல்ல. ஏன்‌ அதைச்‌ செய்து கொண்டிருக்கிறீர்கள்‌ என்பதுதான்‌ முக்கியம்‌.

பிறரை ஊக்குவிக்க வேண்டும்‌ என்று விரும்புகின்றவர்களுக்கும்‌ சரியான தலைவர்களை அடையாளம்‌ காண ஆசைப்படுகின்றவர்களுக்கும்‌ இந்நூல்‌ உறுதுணையாக இருக்கும்‌.

 

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஏன் என்ற கேள்வியில் இருந்து துவங்குங்கள் | Start with Why”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…