ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு | The Diary of a Young Girl

ஆன் ஃப்ராங்கின் நாட்குறிப்பிற்கு அறிமுகம் தேவையில்லை. மனித சரித்திரத்தின் பயங்கரமான ஒரு காலகட்டத்தில், அழகாக எழுதப்பட்ட ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சரித்திரம் இது. இந்த புத்தகம் மனித சரித்திரத்தின் பயங்கரமான ஒரு காலகட்டத்தில் அழகாக எழுதப்பட்டது.

Author: Anne Frank
Translator: Maithili Sampath
No of Pages: 391
Language: Tamil
Binding: Paperback
Published Year: 1947
Tamil Translation Published Year: 2019
Publisher: Fingerprint Publishing

Rs.1,599.00

1 available for pre-ordering

எத்தனையோ இடர்பாடுகளை எதிர்த்து போராடியும், உயிர் வாழ விரும்பும் மனிதனின் அழிக்க முடியாத உறுதிக்கு இது ஒரு நிரூபணம்.

ஆன்ஃப்ராங் இரண்டாம் உலகப்போர் காலத்தில் பலியாகி இருப்பினும் அவளுடைய நினைவுகளை உலகம் அறிந்த கொள்வதற்காக பல காலமாக அவள் நாட்குறிப்பின் ஒவ்வொரு அங்குலத்தையும், அவளுடைய நினைவுகளை உலகம் அறிந்து கொள்வதற்காக பல காலமாக உயிருடன் வைத்திருக்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஒரு இளம் பெண்ணின் நாட்குறிப்பு | The Diary of a Young Girl”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…