OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Being myself என்பது தான் நான் கண்டடைந்த எளிய உண்மை. வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்குமா என்று யாராவது என்னிடம் கேட்டால் நிச்சயம் என்றுதான் பதில் சொல்வேன். காரணம் அதிசயங்களால் ஆனது எனது வாழ்க்கை. சினிமா கதையைப் போல் எதிர்பாராத திருப்பங்கள், மற்றும் சொல்லில் அடங்காத மகிழ்வான தருணங்களை உடையது. போலவே ஏமாற்றம், புறக்கணிப்பு, துரோகம், மனக் கசப்பு என்ற கருமையான பக்கங்களும் உண்டு .
Title: Mandiyidugal Thanthaiye
Author: Uma Shakthi
Category: நாவல்
No of Pages: 155
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2023
Publisher: Zero Degeree Publishing
Rs.1,320.00
என் ஃபோனிலிருந்து வாட்ஸப் டெலீட் செய்தேன். லாப்டாப்பிலிருந்து ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஸ்னாப் ஷாட் என எல்லா செயலிகளிலிருந்தும் வெளியேறினேன். விடாமல் என்னை யாரோ பின்தொடரும் எண்ணமும், சதாசர்வ காலமும் அந்த மெய்நிகர் உலகில் என்னையே உற்றுநோக்கியபடியும் சிலர் எரிச்சலூட்டும்விதமாக பாராட்டிக் குவிப்பதும் சலித்துவிட்டது. அடிக்ஷன் என்பதையும் தாண்டி அவை வாழ்க்கையின் ஒரு அங்கம் எனும்படியான நிலையில்தான் அவற்றிலிருந்து முற்றிலும் வெளியேறினேன்.
அப்பாடா என்றொரு விடுதலை உணர்வு ஏற்பட்டது.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.