Back to products
பந்தயம் Original price was: Rs.1,199.00.Current price is: Rs.1,099.00.

காரான்

தொகுப்பின் பெரும்பாலான கதைகள் விளிம்புநிலை மக்களின் அவலத்தை பேசுகிறது. அவர்களின் வலியை நமக்குள் கடத்தி அவர்களின் அன்றாட வாழ்வினை புரிந்து கொண்டு அவர்கள் வாழ்வை முன்னேற்ற நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று தோன்ற வைக்கிறது.

Author: ம. காமுத்துரை
No of Pages: 144
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2023
Publisher: எதிர் வெளியீடு

Rs.1,399.00

1 in stock

இந்த தொகுப்பில் 13 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நமது வாழ்வில் மிக விலை உயர்ந்தது எது என்றால் நிச்சயமாக சொல்ல முடியும் கவனம் என்று எல்லோரும் குறிப்பிடுவார்கள். ஒரு சிறு கவனக்குறைவு நம் வாழ்வையே புரட்டி போடும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “காரான்”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…