குழந்தை மருத்துவம்

ஆரோக்கியமான வாழ்வை ஒருவர் அடைவதற்கு ஆணிவேராக அமைவது குழந்தை பருவமே என்றால் அது மிகையாகாது. அந்த குழந்தைப் பருவத்தை சரியான முறையில் அமைத்துக் கொண்டால் அது கடைசி வரை நமக்கு கை கொடுக்கும்

Author:  Dr. Kisar Ahmad (M.B.B.S, D.C.H)
No of Pages: 112
Book Format: Paperback
Language: Tamil
Published on: 2022
Publisher: Sajitha Book Center

Rs.699.00

3 in stock

அந்த பருவத்தை எப்படி ஆக்கிக் கொள்ள வேண்டும். அதற்கான பெற்றோரின் பங்கு என்ன என்பதை விளக்கி டாக்டர் D.முஹம்மது கிஸார் M.B.B.S.. D.C.H அவர்கள் மிக விளக்கமாக எழுதியுள்ளார்கள். பச்சிலங்குழந்தை மருத்துவ துறையில் தனிமுத்திரை பதித்து சிறந்து விளங்கும் டாக்டர் அவர்களின் இந்நூல் குழந்தை வளர்ப்பு விஷயத்தில் அக்கறையுள்ள இல்லத்தரசிகள் அனைவரிடமும் இருக்க வேண்டிய நூலாகும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “குழந்தை மருத்துவம்”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…