சிந்தித்து பாரு செல்வந்தன் ஆகு | Think and Grow Rich

உங்கள் விதியின் நாயகன் நீங்களே. உங்கள் சூழலை நீங்கள் பாதிக்க முடியும், வழிநடத்த முடியும், கட்டுப்படுத்த முடியும். உங்கள் வாழ்க்கையை விரும்பியவாறு மாற்றிக்கொள்ள முடியும்.
இதுவரை எழுதப்பட்ட மிகச் சிறந்த உத்வேகமூட்டும் நூல்களில் ஒன்றான திங்க் அண்டு க்ரோ ரிச். அநேகமாக நீங்கள் படிக்க வேண்டுமென்று ஆவலோடிருக்கும் தலையாய நிதியியல் புத்தகமாகும்.

Author: Napoleon Hill
Translator: Sellappa
No of Pages: 310
Language: Tamil
Book Format: Paperback
Published: Re Print 2024
Publisher: Finger Print Publishing

Rs.1,499.00

3 in stock

மில்லியன் கணக்கான வியாபாரத் தலைவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கப் பயன்பட்ட புத்தகம். ஆனால் வெறும் பணம் காசு வடிவிலான செல்வத்தை மட்டுமே தரக்கூடியது என்று கருதுவது சரியாகாது.
தனிமனித வளர்ச்சிக்கு ஊக்கமூட்டும், சுயஉதவிக்கான புத்தகம் இது. பணம் குவிக்கும் வழியை விவரிப்பதோடு, ஒருவர் எத்துறையில் உழைத்தாலும் அதில் வெற்றியடைவதற்கும், ஒருவர் என்னவாக ஆக விரும்பினாலும் அதுவாக ஆவதற்கும், என்னவெல்லாம் செய்ய விரும்பினாலும் அதை சாதிப்பதற்கும் உதவும் ஆராய்ச்சி நூலுமாகும்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிந்தித்து பாரு செல்வந்தன் ஆகு | Think and Grow Rich”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…