சிறுவர் சினிமா

📗 நமது கைகளில் இன்று “சிறுவர் சினிமா” சிறுவர் வாழ்வியலைப் பேசும் உலகலாவிய 34 திரைப்படங்களின் திரை விமர்சனம்

Author: விஸ்வாமித்திரன் சிவகுமார்
No of Pages: 287
Language: தமிழ்
Book Format: Paperback
Published: 2nd Edition, Dec 2021
Publisher: செவ்வகம்

Rs.2,099.00

1 in stock

இரஷ்யப் புரட்சியாளர் லெனின், ‘எல்லாக் கலைகளையும்விட, சினிமா என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கலை’ என்றார் வியக்கத்தக்க தொலைநோக்குப் பார்வைகொண்டது அவரது கூர்மைமிக்க கூற்று, அவர் நம்பிக்கை கண்டிருந்த சினிமா என்னும் பெருங்கலையில் சிறுவரது வாழ்வுக்களம் குறித்த பரப்பைக் கட்டமைக்கும் ‘சிறுவர் சினிமா’ என்னும் உட்பிரிவும் ஏற்கத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த உயிரங்கம் என்பது என் அவதானம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சிறுவர் சினிமா”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…