OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
இஸ்லாம் பெண்ணினத்திற்கு பெருமதிப்பு அளிக்கின்றது. எவ்விடத்தில் வைக்க வேண்டுமோ அவ்விடத்தில் வைத்து சிறப்பு செய்திருக்கின்றது. இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரின் சிறப்புகள் உண்மையில் இறைத்தூதரின் சிறப்பு களின் ஒரு பகுதியாகவே திகழுகின்றன. சீறத்துந் நபி எனப்படும் இறைத்தூதரின் வரலாற்றின் ஓர் அங்கமாகவும் அவை இடம் பெறுகின்றன.
Author: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
No. of pages: 440
Book Format: Hard Cover
Language: தமிழ்
Published on: 2018
Publisher: சாஜிதா புக் சென்டர்
Rs.2,199.00 Original price was: Rs.2,199.00.Rs.1,799.00Current price is: Rs.1,799.00.
1 in stock
அன்னையரின் சிறப்புகளை முதலில் வான்மறை குர்ஆன் நம் உள்ளத்தில் அழுத்தமாக பதிவு செய்கின்றது. உம்மஹாத்துல் முஃமினீன் – இறைநம்பிக்கை யாளர்களின் அன்னையர் இறைவனுக்கு முற்றிலும் அடிபணிகின்ற முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமல்லாமல் இறைநம்பிக்கையுள்ள ஆண் களுக்கும் கூட எடுத்துக்காட்டு முன்மாதிரிகளாக திகழுகிறார்கள்.
முஃமின்களின் அன்னையர்களான
1. அன்னை ஹதீஜா (ரலி)
2. அன்னை ஸெளதா (ரலி)
3. அன்னை ஆயிஷா (ரலி)
4. அன்னை ஹப்ஸா (ரலி)
5. அன்னை ஜைனப் (ரலி)
6.அன்னை உம்மு ஸல்மா (ரலி)
7. அன்னை ஜெய்னப் பிந்த் ஜஹஷ் (ரலி)
8. அன்னை ஜுவைரியா (ரலி)
9. அன்னை உம்மு ஹபீபா (ரலி)
10. அன்னை மைமூனா (ரலி)
11. அன்னை ஸபிய்யா (ரலி)
12. அன்னை மாரியா கிப்திய்யா (ரலி)
இவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக விரிவாக இந்நூல் எடுத்துரைக்கிறது. மிகவும் பயனுள்ள இந்நூலைப் படித்துப் பயன்பெற இனிதே அழைக்கிறது.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.