பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் | Stock Market Futures & Options

ஒரு லட்ச ரூபாய் முதல் போட்டு பத்தாயிரம் ரூபாய் லாபம் பெறுவது சரியா அல்லது ஐயாயிரம் ரூபாய் முதல் போட்டு ஐயாயிரம் ரூபாய் லாபம் பெறுவது சரியா? எது புத்திசாலித்தனம் என்று இரண்டாவதைத்தானே சொல்வீர்கள்.

ஆம், சின்னதாக ஒரு  மீனைப் போட்டு, பெரிய திமிங்கிலத்தைப் பிடிக்கும் அந்த முறைக்குத்தான் Futures & Options என்று பெயர். இன்றைய இளம் முதலீட்டாளர்கள் பலரும் இந்த எஃப் & ஓ மார்க்கெட்டில்தான் கவர்ச்சியில் சிக்கி, கதியாய்க் கிடக்கிறார்கள்.

Author: சோம. வள்ளியப்பன்
Subject: Stock Market
No. of pages: 160
Book Format: Paperback
Language: தமிழ்
Published on: 2007
Publisher: கிழக்கு பதிப்பகம்

Rs.1,099.00

1 in stock

Futures & Options புரிந்துகொள்ள முதலில் Derivatives அதாவது, யூக வணிகம் என்றால் என்ன என்று புரிந்துகொள்ள வேண்டும். Derivatives என்பது ஒரு ஒப்பந்தம். அந்த ஒப்பந்தத்தின் மதிப்பு அதற்கு அடித்தளமாக அமைந்திருக்கும் சொத்தின் மதிப்பைச் சார்ந்தது.
பனிமலையில் அதிவேகமாகச் சறுக்கிச் செல்லும் விளையாட்டுக்கு ஒப்பானது இந்த Futures & Options. விறுவிறுப்பு, அதிவேகம், எதிர்பாராத திருப்பம் ,பரபரப்பு இதில் உண்டு. அதே நேரத்தில் கால் கொஞ்சம் வழுக்கினாலும், தலை குப்பற விழுவதற்கும் வாய்ப்பு உண்டு. காயம் படாமல் சறுக்கிச் செல்லும் அத்தனை சூட்சுமங்களையும் அழகாக உங்களுக்குச் சொல்கிறது இந்தப் புத்தகம்

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “பங்குச்சந்தை ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் | Stock Market Futures & Options”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…