மகப்பேற்றியல் கைநூல்

இக்கைநூலானது மருத்துவ மாணவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களும் தங்களது அன்றாட மருத்துவரீதியான செயற்பாடுகளின் போது பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

Author: Dr. M.Thirukumar  (MBBS, MD, (O&G) FSLCOG
No of Pages: 215
Book Format: Paperpack
Published on: 2020
Publisher: Kumaran Book House

Rs.499.00

1 in stock

குடும்பநல மருத்துவ மாதர் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் மகப்பேற்றியல் தொடர்பான அறிவியல் விடயங்களும் தொடர்பாடல் விளக்கங்களும் தமிழ் மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.
மகப்பேறு தொடர்பான அறிவினைப் பெற்றுக்கொள்ள விரும்பும் அனைத்து சுகாதார உத்தியோகத்தர்களுக்கும் மகப்பேற்றின்போதான தொடர்பாடல் மற்றும் பின்னணித் தகவல்கள் பற்றிய பெறுமதியான தகவல்களை உள்ளடக்கியுள்ளமை இக்கைநூலில் உள்ள பெறுமதி மிக்க ஒரு அம்சமாகும்

Reviews

There are no reviews yet.

Be the first to review “மகப்பேற்றியல் கைநூல்”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…