OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்து உங்களுடைய வேலை எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று நான் உங்களிடம் கேட்டால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்??
Author: Jeff Keller
Translator: PSV Kumarasamy
No of Pages: 168
Book Format: Paperback
Language: Tamil
Published Year: 1999
Tamil Translation Published Year: 2021
Publisher: Manjul Publishing House
Rs.1,499.00
4 in stock
அதிக சவால்கள் நிறைந்த, அதிக வருவாயைக் கொடுக்கின்ற ஓர் உயர்ந்த பதவியில் நீங்கள் இருப்பீர்கள் என்று கூறுவீர்களா?? அல்லது அப்போது என் நிலை எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியாது என்று நீங்கள் கூறுவீர்கள் எனில்
உங்களுடைய வார்த்தைகள் உங்களுக்கு தெளிவான இலக்கு ஒன்று இல்லை என்பதை பிரதிபலிக்கிறது..
இந்த நூலின் ஆசிரியர் சக்தி வாய்ந்த மூன்று வழிகளின் வாயிலாக உங்களுக்குள் ஒளிந்திருக்கின்ற ஆற்றலை பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு முறியடிக்க முறையான செயற்திட்டம் ஒன்றினை கற்றுக் தருகிறார்.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.