OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
உலகின் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட நூலாசிரியரிடம் இருந்து வெளிவந்த நூல். வாழ்க்கை உயிரோட்டத்துடன் இருப்பதற்கான வழிமுறை பற்றிய அசாதாரண ஆற்றல் மற்றும் விறுவிறுப்பான மர்மங்கள் நிறைந்த கதை இது.
Title: The Secret Letters
Author: Robin Sharma
Translator: Vaanamaamalai
Subject: Self-Development
No of Pages: 245
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2013
Publisher: Jaico Publishing House
Rs.2,199.00
1 in stock
பிரச்சினையில் இருக்கும் மனிதர் ஜோனதன் லேன்ட்ரி இமாலயத்திற்குள் திடீரென காணாமற்போன தன் உறவினர் மற்றும் வெற்றிகரமான முன்னாள் வழக்கறிஞரான ஜூலியன் மாண்டில்×உடன் ஒரு விசித்திரமான சந்திப்பிற்கு பிறகு ஜோனதன் ஒரு உலகச் சுற்றுபயணம் மேற்கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்.
ஜூலியன் கண்டுபிடித்த அசாதாரணமான இரகசியங்களை உள்ளடக்கிய உயிர் காக்கும் கடிதங்களை சேகரிக்க வேண்டிய வேலையை ஜோனதன் மேற்கொள்கிறார்.புயனோஸ் ஏர்ஸில் டாங்கோ நடன அரங்கங்கள், பாரீசின் அச்சுறுத்தும் காட்டகோம்ப்ஸ், ஷாங்காய் நகரின் பளீரிடும் அடுக்குமாடிகள், இந்தியாவில் உள்ள அசர வைக்கும் தாஜ்மகால் என்று ஒரு குறிப்பிடத்தக்க பயணத்தை அவர் மேற்கொள்கிறார்.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.