OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய சுவாரஸ்யமான விடயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமில்லையா?
சூழ்நிலைக்கேற்ப ஸ்டீவ் மக்களை மகிழ்விக்கும் போதகராகி விடுவார். இசைத் துறையில் மிகப் பெரிய நிறுவனங்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதால்தான் ஐ-டியூன்ஸ் மியூசிக் ஸ்டோர் சாத்தியமாயிற்று
Author: Jay Elliot & William L. Simon
Translator: வானமாமலை
No. of pages: 319
Book Format: Paperback
Published on: 2014
Publisher: Jaico Publishing House
Rs.2,099.00
4 in stock
ஸ்டீவ் ஒரு கலைஞன் – ஆப்பிளின் “தலைமைக் கலைஞன்”. இந்தச் சொல் இப்போது வழக்கத்தில் உள்ளது. ஆனால் தொடக்கத்திலிருந்தே இந்த வர்ணனை ஸ்டீவிற்குப் பொருந்தும். அவர் தன் வடிவமைப்புக் குழுவினரை, தங்களை கலைஞர்கள் என நினைத்துக்கொள்ள ஊக்கமளிப்பார்.
ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கும் கலைஞனை ஊக்கப்படுத்துவது தன் இன்ஜினியர்களுக்குள் இருக்கும் கலை உணர்வை ஸ்டீவ் அனுகூலமாக்கிக் கொண்டார். புதிய செய்பொருட்களை வெளிக்கொண்டு வருவதற்கு எப்போதுமே உயர் கதியில் இயங்கும் ஸ்டீவ், சிங்கத்தைப் பழக்குபவனைப்போல தன் படையினரை, ‘உண்மையான கலைஞர்கள் நேரம்தவற மாட்டார்கள்” போன்ற வாசகங்களைக் கூறி செயல்படத் தூண்டுவார்
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.