OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
நமது கைகளில் இன்று “முடிசூடா மன்னர்” இந்நூல் வாயிலாக நான் கற்றுத்தரும் தலைமைப்பண்பு முறைகளை நீங்கள் செயல்படுத்தினால் உங்கள் வேலையில் அளப்பறிய பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள் மேலும் நீங்கள் சார்ந்த நிறுவனம் புத்துணர்ச்சியுடன் செயற்பட்டு வாடிக்கையாளர்களின் விசுவாசம் ஆகிய துறைகளில் முற்றிலும் புதிய உச்சங்களை அடைய உதவும்.
Rs.1,899.00
2 in stock
நீங்கள் குறித்துக்கொள்ளவேண்டியது என்னவெனில் நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கும் தலைமைப் பண்பிற்கான வழிமுறை ஒரு கதை வடிவில் தரப்படுகிறது. உங்கள் சொந்த வாழ்க்கையிலும் உங்களை உலகத்திற்கு வெளிக்காட்டிக் கொள்வதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் காண்பீர்கள்.
நீங்கள் குறித்துக்கொள்ளவேண்டியது என்னவெனில் நான் உங்களுடன் பகிர்ந்துகொள்ளவிருக்கும் தலைமைப் பண்பிற்கான வழிமுறை ஒரு கதை வடிவில் தரப்படுகிறது
கதை நாயகன் ப்ளேக் டேவிஷின் வேலை செய்யும் முறையும் மற்றும் நாயகனின் வாழ்க்கை முறையையும் உருமாற்றம் செய்யும் தலைசிறந்த ஆலோசகர் டாமி ஃபிலின் மற்றும் அந்த நான்கு அசாதாரண ஆசான்கள் என அனைத்து கதாப்பாத்திரங்களும் அதீத கர்ப்பனையே. ஆனால் இந்த தலைமைப்பண்பு முறையின் அடித்தளமான கோட்பாடுகள், யுத்திகள் மற்றும் தந்திரங்கள் யாவையும் உண்மையானவை
இவ்வழிமுறைகள் உலகின் மிக வெற்றிகரமான மற்றும் துறை முன்னோடிகளான பல நிறுவனங்களில் பணியாற்றும் ஆயிரக்கணக்கானோருக்கு உதவியுள்ளது.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.