பர்தா

நண்பர்களே! சுரையாவின் வாழ்க்கையில் நடைபெற்ற இந்தச் சம்பவக் கோவைகளை இனியும் மறைத்துவைப்பது நான் அவளுக்குச் செய்யும் மிகப் பெரிய அநீதி. அவளது மனப்பாரத்தை இறக்கிவைக்கிறேன். கவனமாகக் கேளுங்கள்.

Title: பர்தா
Author: ஓட்டமாவடி மாஜிதா
Category: நாவல் 
No of Pages: 136
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2024
Publisher: எதிர் வெளியீடு

Rs.1,550.00

Available on backorder

மத நம்பிக்கையாகவும் அரசியல் நிர்ப்பந்தமாகவும் அதிகார அடக்கு முறையாகவும் பர்தா உருமாற்றப்படுகிறது என்ற உண்மையை சுட்டிக்காட்டி மதத்துக்கும் அரசியலுக்கும் அண்மைய அதிகாரத்துக்கும் எதிரான எதிர்ப்புக் கொடியாக பர்தாவை உயர்த்துகிறார்

Reviews

There are no reviews yet.

Be the first to review “பர்தா”

Your email address will not be published. Required fields are marked *

இந்த புத்தகங்களையும் ஆராயுங்கள்…