Shop

Showing 1–12 of 66 results

1001 இரவுகள் என்னும் அரபுக் கதைகள்

Rs.1,399.00

1001 இரவுகள் என்னும் அரபுக் கதைகள்’ அனைவரும் அறிந்த பழமையான கதைகளின் வரிசையில் குறிப்பிடத்தக்க ஒன்று.
மேலும் சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க இக்கதைகள் அனைத்தும் பல்வேறு சம்பவங்களின் தொகுப்பாகவும், பற்பல திடீர்த் திருப்பங்களைக் கொண்டதாகவும், படிப்பதற்கு ஏற்ற சுவையுடனும், விளங்குகின்றன.

Author: அசோக்குமார்
Category: சிறுகதை
No of Pages: 288
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2022
Publisher: கவிதா பப்ளிகேஷன்

24 மணிநேரத்தில் வாழ்க்கையை மாற்றி அமையுங்கள் | The 24 Hours Turn Around

Rs.2,399.00

பூமி சூரியனைச் சுற்றி வரும் நேரத்திற்குள் ஒரு நேர்மறையான, நிரந்தரமான, பரிபூரணமான மாற்றம் ஏற்பட முடியுமா? ஒரே நாளில் உங்கள் வாழ்க்கையைத் தலைகீழாக மாற்ற முடியுமா? அது சாத்தியம் மட்டுமல்ல, நிகழக்கூடியதும்கூட.

இப்புத்தகம் ஓர் எளிய தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாபெரும் மாற்றங்கள் படிப்படியாக, நீண்ட காலகட்டங்களில் நிகழ்பவை அல்ல. குறிப்பிட்டக் கணங்களில் நீங்கள் விழிப்புணர்வுடன் மேற்கொள்ளும் தீர்மானங்களின் விளைவுகள்தான் அம்மாற்றங்கள்.

Author: Neil Eskelin & Jim Hartness
Translator: Nagalakshmi Shanmugam
No. of pages: 268
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2011
Publisher: Manjul Publishing House

AI எனும் ஏழாம் அறிவு

Rs.1,599.00

AI எனும் அசுர சிந்தனை எப்படி உருவாகிறான்?
AI எம்முடைய விருப்பங்களை எப்படி செயல்படுத்துகிறான்?
AI எனும் செயற்கை நுண்ணறிவு குறித்து ஒரு முழுமையான புரிதலை நீங்கள் கற்று கொள்ள வேண்டுமா?
AI யின் எதிர்காலம் என்ன?
AI நமது விருப்பங்களை எப்படி செயல்படுத்துகிறது? என்ற பல புதிர்களை விளக்குகிறது

Title: AI எனும் ஏழாம் அறிவு
Author: Hariharasuthan Thangavelu
Category: அறிவியல் | தொழில்நுட்பம்
No of Pages: 191
Language: Tamil
Format: Paperback
Published Year: 2024
Publisher: Zero Degree Publishing

S.I.P – செல்வம் சேர்க்க நிச்சய வழி

Rs.1,499.00

செல்வந்தராவதற்கான வழி முதலீடுகள் செய்வது என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் பெரிய தொகை இல்லாமல் சொற்ப சம்பளம் வாங்கு பவர்களால் முதலீடு செய்ய முடியுமா?

Author: சோம. வள்ளியப்பன்
Subject: பொருளாதாரம்
No. of pages: 216
Book Format: Paperback
Published on: 2024
Publisher: கிழக்கு பதிப்பகம்

The Psychology of Money

Rs.2,499.00

Doing well with money isn’t necessarily about what you know. It’s about how you behave. And behavior is hard to teach, even to really smart people.

Author: Morgan Housel
Language: English
No of Pages: 252
Book Format: Paperback
Published Year: 2020
Publisher: Jaico Publishing House

அக்னிச் சிறகுகள் | Wings of Fire

Original price was: Rs.1,699.00.Current price is: Rs.1,499.00.

ராமேஸ்வரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவர் தன் கனவுகளைத் தீவிரமாகப் பின்தொடர்ந்து வாழ்வில் பெற்ற வெற்றி ஒரு தனிநபரின் வெற்றி மட்டுமல்ல; இந்திய விண்வெளித் துறையின் வெற்றியுடனும் இந்தியப் பாதுகாப்புத் துறை தன்னிறைவு பெற்ற வெற்றியுடனும் இரண்டறக் கலந்தது அது.

Translator: Aravindan
No of Pages: 232
Language: Tamil
Book Format: Paperback
Published Year: 2024
Publisher: Kalachuvadu Publication

அதிகமாகச் சிந்திப்பதை நிறுத்துங்கள் | Stop Over Thinking

Rs.1,899.00

நீங்களே சுயமாக உருவாக்கிக்கொண்டுள்ள மனச் சிறையை உடைத்துக்கொண்டு வெளியேறுங்கள்

மூளையை மீள் உருவாக்கம் செய்வதற்கும் எண்ணங்களை உங்களுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கும் மனம் பழக்கங்களை மாற்றுவதற்கும் தேவையான நிரூபணமான உத்திகளை கற்றுக் கொள்ளுங்கள்.

Author: Nick Trenton
Translator: PSV.Kumarasamy
No. of pages: 226
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2023
Publisher: Manjul Publishing House

அதிகாரத்தை அடைய 48 விதிகள் | The 48 Laws of Power

Rs.3,399.00

உங்கள் செயல்கள் மூலம் எப்படி வெற்றி பெறுவது?
முழுமை பெற்ற நிர்வாகியாக இருக்க வேண்டுமா?
அதிகாரமும் அதன் பண்புகளையும் புரிந்து கொள்ள வேண்டுமா?
அதிகாரமும் அதன் பண்புகளையும் புரிந்து கொள்ள வேண்டுமா?

Title: The 48 Laws of Power
Author: Robert Greene
Translator: S.S. Kumar
No of Pages: 325
Language: Tamil
Binding: Paperpack
Published: First Tamil Edition 2009
Reprinted Year: 2013,2022,2025
Publisher: Viva Books

அதிகாலை 5 மணி குழு | The 5 AM Club

Rs.2,099.00

ஒவ்வொரு புதிய விடியலையும் நம்முடைய புத்திசாலித்தனத்தை கட்டவிழ்த்துவிடவும் மேலும் நம்முடைய ஆற்றலை விருத்தி செய்யும் ஒரு புதிய வாய்ப்பாக மாற்று சூத்திரம் இவ்வாறுதான் செயல்படுகிறதா?

Title: The 5AM Club
Author: Robin Sharma
Translator: S. Viswanathan
No of Pages: 404
Binding: Paperback
Language: Tamil
Published Year: 2018
Tamil Translation Published Year: 2021
Publisher: Jaico Publishing House

அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை | The Miracle Morning

Rs.1,899.00

95 சதவீதத்தினர் சராசரியான நபர்களாகவே வாழந்துவிடுகின்றனர் என்ற உண்மையை ஏற்றுக் கொள்ள முடியுமா?

அந்த 95 சதவீதத்தினரில் இப்போது உங்களுடைய குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் கூட இருக்கின்றனர் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்

Author: Hal Elrod
Translator: PSV Kumarasamy
Categories: உற்பத்தித்திறன், தொழில்

No of Pages: 228
Language: Tamil

Binding: Paperback
Published Year: 2012
Tamil Translation Published Year: 2019
Publisher: Manjul Publishing House

அத்தியாவசியவாதம் | Essentialism

Rs.2,599.00

அத்தியாவசியவாதம் என்பது வெறுமனே ஒரு நேர நிர்வாக உத்தியோ அல்லது மேம்பட்ட உற்பத்தித்திறனுக்கான உத்தியோ மட்டுமல்ல. அது இவற்றைக் கடந்த ஒன்று. நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானவை எவை என்பதைக் கண்டறிந்து, மற்ற அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, அந்த அத்தியாவசியமான விஷயங்களை மட்டும் ஓர் ஒழுங்குடன் மேற்கொள்வதுதான் அத்தியாவசியவாதமாகும்.

Author: Mckeown Greg
Translator: P. S. V. Kumarasamy
Category: உற்பத்தித்திறன், நேர நிர்வாகம்

No. of pages: 274
Book Format: Paperback
Language: Tamil
Published on: 2023
Publisher: Manjul Publishing House

இச்சிகோ இச்சியே | The Book of Ichigo Ichie

Rs.2,499.00

வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது!

ஒவ்வோர் ஆண்டும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பூக்கின்ற செர்ரிப் பூக்களின் வருகையை ஜப்பானியர்கள் கொண்டாடுவதைப்போல, சட்டென்று கடந்து போகின்ற கணங்களின் அழகைக் கொண்டாடுவது எப்படி?

Author: Francesc Miralles, Héctor García
Translator: PSV Kumarasamy
Category: Mind, Self-Development

No of Pages: 186
Language: Tamil

Binding: Hardcover
Published Year: 2018
Tamil Translation Published Year: 2021
Publisher: Manjul Publishing House