OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை | The Miracle Morning
Rs.1,899.00
அக்னிச் சிறகுகள் | Wings of Fire
மஹ்ஜபீன்
Rs.1,199.00
Showing 13–24 of 63 results
ஒரு கலைஞனை நினைவில் நிறுத்த அவனது ஒரு படைப்பு போதும். இன்னொன்று தேவை என்று உனக்குத் தோன்றினால் முதலாவது சரியில்லை என்று பொருள்.
ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. அந்த இசைக்கலைஞனின் உளவியல் போராட்டங்கள், மன உளைச்சல்கள் மற்றும் அவனது கலையுலகப் பயணத்தில் அவன் அடையும் உச்சங்களை இந்நூல் சித்தரிக்கிறது.
Author: பா. ராகவன்
No of Pages: 288
Language: Tamil
Book Format: Paperback
Published: 2019
Publisher: கிழக்கு பதிப்பகம்
இழப்பு, வேதனை, அர்த்தம் ஆகியவற்றின் ஊடான ஒரு தனிப்பட்டப் பயணம் இது. அதன் பிறகு, அதிகபட்ச உற்பத்தித்திறனுக்கு இட்டுச் செல்கின்ற ஒரு பாதையில் நான் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறேன். நம்முடைய காலம் முடிவதற்குள் நம்முடைய உச்சபட்ச ஆற்றலை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அது உதவும்.
Author: Darius Foroux
Translator: P. S. V. Kumarasamy
No. of pages: 208
Book Format: Paperback
Language: Tamil
Published on: 2023
Publisher: Manjul Publishing House
‘நீதி என்பது இறை விசுவாசத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகவும், ஒருவன் நீதியின் அடிப்படையில்செயல்படுவது உண்மையான பக்தியின் வெளிப்பாடாகவும் இஸ்லாம் கருதுகின்றது’
சமூக நீதி பற்றிய இஸ்லாத்தின்கருத்துக்கள் இறைவன், பிரபஞ்சம், மனித வாழ்வு பற்றிய அதன் கோட்பாட்டின் பின்னணியிலேயே அணுகி ஆராயப்படல் வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய போதனைகள், கருத்துக்கள், கோட்பாடுகள் அனைத்தினதும்அடிப்படையாக விளங்குவது, மேற்குறிப்பிட்ட விடயங்களைத்தழுவி நிற்கும் அதன் உலக நோக்காகும்.
Author: சையித் குதுப்
Translator: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்
No. of pages: 426
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2020
Publisher: சீர்மை
ஒரு செயல் திட்டத்தைத் தொடங்குங்கள்
இந்தப் புத்தகத்தின் குறிக்கோள்களில் ஒன்று உங்களது வாழ்வின் மீதி நாட்களுக்கான ஒரு செயல் திட்டமொன்றை நீங்கள் உருவாக்கிக் கொள்ள உதவுவதாகும். நீங்கள் இதுவரை எந்தச் செயல் திட்டத்தையும் உருவாக்கிக் கொள்ளவில்லை என்றால் அதைப் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். ஒரு செயல் திட்டமென்பது கீழ்வருவனவற்றை விளக்குகிறது.
1. நீங்கள் எதைச் சாதிக்க விரும்புகிறீர்கள்.
2. அதை எப்படிச் சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
3. அதை எப்போது சாதிக்கத் திட்டமிடுகிறீர்கள்.
Author: Shiv Khera
No of Pages: 364
Language: Tamil
Book Format: Paperback
Reprinted: 2016
Publisher: Bloomsbury Publishing
பிரபலமான ஆங்கில புத்தக ஆசிரியர் Dr. Joseph Murphy அவர்களினால் 1963 எழுதப்பட்ட The Power Of Your Subconscious Mind என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு
Author: Dr. Joseph Murphy
Translator: Malathi Kirushna
No of Pages: 280
Binding: Paperback
Language: Tamil
Published Year: 1963
Tamil Translation Published Year: 2011
Publisher: Fingerprint Publishing
உங்களால் முடியும் உங்கள் திறனைத் திறக்கவும், நிறைவான வாழ்க்கையை வாழவும் ஒரு சக்திவாய்ந்த வழிகாட்டியாகும், மேலும் தமிழ் மொழிபெயர்ப்பானது இந்த மதிப்புமிக்க ஆதாரத்தை தமிழ் பேசும் வாசகர்களுக்கு அணுகக்கூடியதாக ஆக்குகிறது. இது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வெற்றிக்கான நடைமுறை ஆலோசனை மற்றும் உத்திகளை வழங்குகிறது.
Author: George Matthew Adams
Translator: Don M.Green
No of Pages: 224
Book Format: Paperback
Language: Tamil
Publishing: 2023
Publisher: Fingerprint Publishing
நம் கைகளில் இன்று “எண்ணம் போல் வாழ்க்கை” தேடல் நிறைந்த ஒரு புத்தகம்
நாம் வாழும் இந்த உலகத்தில் பலவிதமான எண்ணங்களைக் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அதில் ஒவ்வொருவகும் ஏதோ ஒரு இலட்சியத்தை நோக்கி பயணித்தவர்களாகவே இருக்கின்றார்கள்.
Author: காத்தான்குடி அஸ்ஜத் அப்துல் சமது, Bsc Hons in Nursing (R)
No of Pages: 100
Book Format: Paperback
Published: March, 2025
Publisher: Wanasinghe Printers, Batiicaloa
ஏன் வெற்றி தேவதை சிலருடைய வாசற்கதவுகளை மட்டும் தட்டிக் கொண்டிருக்கிறாள்?
ஏன் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் மீண்டும் மீண்டும் மாபெரும் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டே இருக்கின்றன?
Author: Simon Sinek
Translator: PSV Kumarasamy
No ofPages: 268
Language: Tamil
Book Format: Paperback
Published Year: 2009
Tamil Translation Published Year: 2019
Publisher: Manjul Publishing House
ஆன் ஃப்ராங்கின் நாட்குறிப்பிற்கு அறிமுகம் தேவையில்லை. மனித சரித்திரத்தின் பயங்கரமான ஒரு காலகட்டத்தில், அழகாக எழுதப்பட்ட ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சரித்திரம் இது. இந்த புத்தகம் மனித சரித்திரத்தின் பயங்கரமான ஒரு காலகட்டத்தில் அழகாக எழுதப்பட்டது.
Author: Anne Frank
Translator: Maithili Sampath
No of Pages: 391
Language: Tamil
Binding: Paperback
Published Year: 1947
Tamil Translation Published Year: 2019
Publisher: Fingerprint Publishing
நம் கைகளில் “2011ம்” ஆண்டு சாஹித்திய விருது பெற்ற Bitter Berry என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகும்
இது ஒரு கோப்பிக் காலத்துக் கதை நாவலின் களம் கண்டி, கம்பளை நாவல்வர், தொளஸ்பாகையில் உள்ள “லந்தானா” கோப்பித் தோட்டம்
கடல்புறா (1974) சாண்டில்யன் எழுதிய வரலாற்று சாகச நாவல். கலிங்கத்துப் பரணி குறுங்காவியத்தின் கதைநாயகனாகிய கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தை வென்ற பின்னணியில் இந்நாவல் அமைந்துள்ளது.
Title: கடல் புறா (மூன்று பாகங்கள்)
Author: சாண்டில்யன்
Category: நாவல்
No of Page: 1700
Language: Tamil
Book Format: Hardcover
Published Year: 1967
Publisher: வானதி பதிப்பகம்
Being myself என்பது தான் நான் கண்டடைந்த எளிய உண்மை. வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்குமா என்று யாராவது என்னிடம் கேட்டால் நிச்சயம் என்றுதான் பதில் சொல்வேன். காரணம் அதிசயங்களால் ஆனது எனது வாழ்க்கை. சினிமா கதையைப் போல் எதிர்பாராத திருப்பங்கள், மற்றும் சொல்லில் அடங்காத மகிழ்வான தருணங்களை உடையது. போலவே ஏமாற்றம், புறக்கணிப்பு, துரோகம், மனக் கசப்பு என்ற கருமையான பக்கங்களும் உண்டு .
Title: Mandiyidugal Thanthaiye
Author: Uma Shakthi
Category: நாவல்
No of Pages: 155
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2023
Publisher: Zero Degeree Publishing
No account yet?
Create an Account