OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை | The Miracle Morning
Rs.1,899.00
அக்னிச் சிறகுகள் | Wings of Fire
மஹ்ஜபீன்
Rs.1,199.00
Showing 37–48 of 89 results
இஸ்லாத்திற்காகப் பாடுபட்டவர்களுக்கு மத்தியில் நபி (ஸல்) அவர்களின் உற்ற தோழர்களாக நபி (ஸல்) அவர்களுக்குப் பின் ஆட்சிப்பொறுப்பை ஏற்று உலக ஆட்சியாளர் களுக்கெல்லாம் முன்மாதிரியாக திகழ்ந்த அபூபக்ர் சித்தீக் (ரழி), உமர் (ரழி), உஸ்மான் (ரழி), அலீ (ரழி) ஆகிய நான்கு கலீஃபாக்களின் வரலாற்றைக் கூறுவதே இந்நூலின் நோக்கமாகும்.
Author: மஹ்மூத் அஹமத் கழன்ஃபர்
Translator: எம். எம். எஸ். அப்துல் ஹமீது
No. of pages: 640
Language: தமிழ்
Book Format: Hardcover
Published on: 2022
Publisher: சாஜிதா புக் சென்டர்
தொகுப்பின் பெரும்பாலான கதைகள் விளிம்புநிலை மக்களின் அவலத்தை பேசுகிறது. அவர்களின் வலியை நமக்குள் கடத்தி அவர்களின் அன்றாட வாழ்வினை புரிந்து கொண்டு அவர்கள் வாழ்வை முன்னேற்ற நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று தோன்ற வைக்கிறது.
Author: ம. காமுத்துரை
No of Pages: 144
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2023
Publisher: எதிர் வெளியீடு
நீங்கள் செய்ய வேண்டிய பட்டியலில் (to-do list) உள்ள எல்லாவற்றிற்கும் போதுமான நேரம் இல்லை-அது எப்போதும் இருக்காது.
வெற்றிகரமான மக்கள் எல்லாவற்றையும் செய்ய முயற்சிப்பதில்லை. அவர்கள் மிக முக்கியமான பணிகளில் கவனம் செலுத்த கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் அவைகளை செய்து முடிப்பதை உறுதிசெய்கிறார்கள்.
Author: Brian Tracy
Translator: Nagalakshmi Shanmugam
No of Pages: 152
Language: Tamil
Book Format: Paperback
Published Year: 2001
Tamil Translation Published Year: 2018
Publisher: Manjul Publishing House
ஆரோக்கியமான வாழ்வை ஒருவர் அடைவதற்கு ஆணிவேராக அமைவது குழந்தை பருவமே என்றால் அது மிகையாகாது. அந்த குழந்தைப் பருவத்தை சரியான முறையில் அமைத்துக் கொண்டால் அது கடைசி வரை நமக்கு கை கொடுக்கும்
Author: Dr. Kisar Ahmad (M.B.B.S, D.C.H)
No of Pages: 112
Book Format: Paperback
Language: Tamil
Published on: 2022
Publisher: Sajitha Book Center
உங்கள் குழந்தையைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
உண்மையிலேயே தெரியாதவை பல. குழந்தைகள் சைக்காலஜி என்பது கடவுளை அறிவதைக் காட்டிலும் கஷ்டமான சப்ஜெக்ட். நீங்கள் அதில் எக்ஸ்பர்ட் ஆக இதோ ஒரு வாய்ப்பு.
Author: G. S. S
No of pages: 144
Book Format: Paperback
Language: Tamil
Published on: 2008
Publisher: Kizhakku Pathippagam
இந்நூலின்மீது கவனத்தைக் குவிப்பது எப்படி?
நமது மனம் வருங்காலம் குறித்து 48 சதவீத நேரம் சிந்திக்கிறது. அதிலும் 47 சதவீத நேரத்தை அலைபாய்வதில் செலவிட்டுக் கொண்டிருக்கிறது என்பது நமக்கு தெரியாது. உங்களுடைய கவனக்குவிப்பைச் சோதனைக்கு உட்படுத்த உங்களுக்குக் கிடைத்துள்ள முதல் வாய்ப்பு இந்நூலைப் படிப்பதுதான்.
Author: Chris Bailey
Translator: PSV Kumarasamy
No. of pages: 266
Book Format: Paperback
Published on: 2022
Publisher: Manjul Publishing House
உங்கள் விதியின் நாயகன் நீங்களே. உங்கள் சூழலை நீங்கள் பாதிக்க முடியும், வழிநடத்த முடியும், கட்டுப்படுத்த முடியும். உங்கள் வாழ்க்கையை விரும்பியவாறு மாற்றிக்கொள்ள முடியும்.
இதுவரை எழுதப்பட்ட மிகச் சிறந்த உத்வேகமூட்டும் நூல்களில் ஒன்றான திங்க் அண்டு க்ரோ ரிச். அநேகமாக நீங்கள் படிக்க வேண்டுமென்று ஆவலோடிருக்கும் தலையாய நிதியியல் புத்தகமாகும்.
Author: Napoleon Hill
Translator: Sellappa
No of Pages: 310
Language: Tamil
Book Format: Paperback
Published: Re Print 2024
Publisher: Finger Print Publishing
சதுரங்கம் ஆடத் தெரிந்தவர்களுக்கு நான் இப்போது சொல்லப்போகிற உதாரணம் புரியும். நான் எதற்காகச் சதுரங்கத்தைச் சொல்லுகிறேனென்றால், அதில்தான் ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு விதி உண்டு. இரண்டு பேர் உட்கார்ந்து நூறு ஆட்டங்கள் ஆடினாலும் அந்த நூறு ஆட்டங்களும் நூறு விதமாக அமையும். தொடக்கமும் முடிவும் அதிக வித்தியாசமில்லாமல் இருந்தாலும் இடையில் நிகழ்கிற ஆட்டம்தான் மிகவும் சுவாரசியமானது.
ஒவ்வொரு காயும் அதனதன் விதிக்கேற்பத்தான் நகர்த்தப் படுகின்றன. ஆனாலும் ஒவ்வொரு ஆட்டத்தின் போக்கும் ஒன்றிலிருந்து ஒன்று முழுக்க முழுக்க மாறியே இருக்கிறது
No. of pages: 448
நமது கைகளில் இன்று “சிறுவர் சினிமா” சிறுவர் வாழ்வியலைப் பேசும் உலகலாவிய 34 திரைப்படங்களின் திரை விமர்சனம்
Author: விஸ்வாமித்திரன் சிவகுமார்
No of Pages: 287
Language: தமிழ்
Book Format: Paperback
Published: 2nd Edition, Dec 2021
Publisher: செவ்வகம்
காலம் தாழ்த்தும் பழக்கத்தை இரண்டு நிமிட விதியை பயன்படுத்தி நிறுத்துவதற்கான எளிய நடவடிக்கைகள் எவை?
Title: Atomic Habits
Author: James Clear
Translator: Nagalakshmi Shanmugam
Category: Motivation
No of Pages: 290
Language: Tamil
Binding: Paperback
Published Year: 2018
Tamil Translation Published Year: 2019
Publisher: Manjul Publishing House
திருக்குர்ஆன் விரிவுரை. சூரா ஃபாத்திஹாவின் முழுமையான மொழிபெயர்ப்பும் குர்ஆனை விரும்புவோருக்கு அதன் உள்ளார்ந்த விள்ளக்கங்களையும் இங்கு கற்றுக் கொள்ள முடியும்
குர்ஆன் இறங்கிய அந்த நேரத்து மக்களின் அறிவுடன் குர்ஆன் அப்போதும் ஒத்துப் போனது. இன்னும் சொல்வதென்றால் குர்ஆன் இறங்கிய காலத்தில் சொல்லப்பட்ட அதே வார்த்தைகள் இந்த 21ஆம் நூற்றாண்டின் செய்தியோடு கொஞ்சமும் பிசிறில்லாமல், மோதல் இல்லாமல், முரண்படாமல் ஒத்துப் போவதைக் காணலாம். இந்த அதிசயம் தான் குர்ஆனின் முஃஜிஸா.
Title: சூரத்துல் ஃபாத்திஹா – திருக்குர்ஆன் விரிவுரை
Subject: மொழிபெயர்ப்பு, விளக்கவுரை , இஸ்லாம்
Author: Muhammad Mutwali ash-Sharawi
Translator: M. Y. Muhammad Ansari Manbayee
No. of pages: 304
Book Format: Hardcover
Published on: 2019
Publisher: Imam Bukhari Trust
தற்கால மனிதர்களாகிய நாம் கற்கால மனிதர்களைவிட அப்படியொன்றும் அதிக மகிழ்ச்சியாக இல்லை
இது மனிதனின் கதை. வாலில்லாக் குரங்கிலிருந்து வந்த அவன், உலகை ஆட்டிப் படைக்கும் ஒருவனாக விசுவரூபம் எடுத்துள்ளது பற்றிய கதை இது.
அமர்க்களமான எழுபதாயிரம் ஆண்டுகால வரலாற்றுச் சுற்றுலாவிற்கு உங்களைத் தயார்படுத்திக் கொண்டு உள்ளே நுழையுங்கள்!
Title: A Brief History of Humankind
Author: யுவால் நோவா ஹராரி
Translator: நாகலட்சுமி சண்முகம்
Category: வரலாறு
No. of pages: 512
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2018
Publisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
No account yet?
Create an Account