OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை | The Miracle Morning
Rs.1,899.00
அக்னிச் சிறகுகள் | Wings of Fire
மஹ்ஜபீன்
Rs.1,199.00
Showing 49–60 of 89 results
தங்களுடைய தொலையுணர்வு சக்தியைக் கொண்டு பயனடைந்துள்ள பலருடைய உண்மைக் கதைகள் இந்நூலில் பக்கத்திற்குப் பக்கம் இடம்பெற்றுள்ளன. அவை உங்களுக்குக் கண்டிப்பாக ஊக்கமளிக்கும்.
Author: Dr. Joseph Murphy
Translator: Nagalakshmi Shanmugam
No of Pages: 224
Language: Tamil
Book Format: Paperback
Published Year: 1973
Tamil Translation Published Year: 2015
Publisher: Manjul Publishing House
நபித்தோழர்களுக்கென ஒவ்வொரு முஸ்லிமின் உள்ளத்தி லும் உயர்ந்ததொரு சிறப்பிடம் இருக்கவே செய்கிறது. அவர்களை நேசிக்காதவரை அவர்களோடு மனப்பொருத்தம் கொள்ளாத வரை எந்தவொரு முஸ்லிமின் இறைநம்பிக்கையும் முழுமையடையாது.
Author: அப்துஸ் ஸலாம் நத்வி
Translator: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
Subject: மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு
No. of pages: Part I – 426 | Part II – 500
Language: Tamil
Published on: 2022
Book Format: Hardcover
Publisher: தாருல் ஈமான் பதிப்பகம்
இஸ்லாம் பெண்ணினத்திற்கு பெருமதிப்பு அளிக்கின்றது. எவ்விடத்தில் வைக்க வேண்டுமோ அவ்விடத்தில் வைத்து சிறப்பு செய்திருக்கின்றது. இறைநம்பிக்கையாளர்களின் அன்னையரின் சிறப்புகள் உண்மையில் இறைத்தூதரின் சிறப்பு களின் ஒரு பகுதியாகவே திகழுகின்றன. சீறத்துந் நபி எனப்படும் இறைத்தூதரின் வரலாற்றின் ஓர் அங்கமாகவும் அவை இடம் பெறுகின்றன.
Author: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
No. of pages: 440
Book Format: Hard Cover
Language: தமிழ்
Published on: 2018
Publisher: சாஜிதா புக் சென்டர்
முயல் வேட்டையில் தொடங்கும் நாவல், மனித வேட்டையில் முடிகிறது. முயல், காடை, கவுதாரி, எனப் பஞ்ச காலங்களில் வேட்டையாடி உண்டு உயிரை இறுகப் பிடித்து வாழ நேர்ந்தவன், சக மனிதனைக் காரணமேயில்லாமல் ‘நர வேட்டை’யாடுகிறான். முயலை வேட்டையாடும்போது மனிதனாக இருப்பவன். மனிதனை வேட்டையாடும்போது ஒரு ஜாதிவெறிபிடித்த மிருகமாக மாறிவிடுகிறான் என்பதைத் துலக்கமாகச் சொல்கிறது நாவல்.
Author: சக்தி சூர்யா
No. of pages: 280
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2024
Publisher: பாரதி புத்தகாலயம்
இது சிறந்த உளவியல் புத்தகம்.
Author: Ali Abdaal
Translator: Nandhini
Category: உளவியல், உற்பத்தித்திறன்
No. of pages: 276
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2024
Publisher: Manjul Publication
எவ்வளவு முயன்றாலும், அன்றாடம் நாம் செய்ய வேண்டியிருக்கும் வேலைகளின் பட்டியலின் நீளம் குறைவதற்குப் பதிலாகக் கூடிக் கொண்டேதான் போகிறது.
நம்முடைய கணினித் திரைகளும், தொலைக்காட்சித் திரைகளும், அலைபேசித் திரைகளும் நாம் எந்த வேலையிலும் சிறிது நேரத்திற்கு மேல் கவனம் செலுத்த முடியாதபடி நம்மை ஆட்டுவித்துக் கொண்டிருக்கின்றன
Title: Four Thousand Week
Author: Oliver Burkeman
Translator: P. S. V. Kumarasamy
Subject: Self-Development
No. of pages: 316
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2024
Publisher: Manjul Publishing House
ஒதுங்க ஓரிடமில்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள். அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைப்பது எதனால்?
Author: பா. ராகவன்
Subject: காலனித்துவம் / ஏகாதிபத்தியம்
No of Pages: 687
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2021
Publisher: எழுத்து பிரசுரம்
உண்மையாகவே வாய்ப்பு இருக்கிறதா என்று அடிக்கடி நினைத்து வியக்கின்றீர்களா?நம்முடைய தவறுகளை ஆராய்ந்து பார்க்கவும்? நமக்கு கிடைக்கும் நேரத்தை வினைத்திறனாக பயன்படுத்தவும் மற்றவர்களுக்கு உதவி செய்யவும் நம்மால் முடியும் என்ற வலிமையான ஆற்றலை வளர்த்துக் கொள்ள இந்த நூல் உதவுகிறது
Author: William Walker Atkinson
Translator: Devahi Raajamani
No of Pages: 264
Language: Tamil
Book Format: Paperback
Reprint: 2022
Publisher Fingerprint! Publishing
கதைகள் நம்மை ஒன்றிணைத்தன!
புத்தகங்கள் நம்முடைய யோசனைகளைப் பரப்பின – நம்முடைய கட்டுக்கதைகளையும்கூட!
இணையம் வரம்பில்லா அறிவுக்கான உறுதியளித்தது! படிமுறைத் தீர்வு நம்முடைய இரகசியங்களைத் தெரிந்து கொண்டு, நமக்கிடையே பகைமையைத் தூண்டிவிட்டன!
செயற்கை நுண்ணறிவு நம்மை என்ன பாடுபடுத்தப் போகிறதோ!
Title: Nexus
Author: யுவால் நோவா ஹராரி
Translator: நாகலட்சுமி சண்முகம்
Category: வரலாறு
No. of pages: 548
Language: தமிழ்
Published on: 2024
Publisher: மஞ்சுள் பப்ளிசிங் ஹவுஸ்
பங்குச்சந்தை (ஷேர் மார்க்கெட்) என்றால் என்ன, பங்குச்சந்தை எப்படி இயங்குகிறது? பங்குச்சந்தை வர்த்தகம் செய்பவர்கள் பேசிக்கொள்ளும் மொழி என்ன? அவர்கள் பயன்படுத்தும் சொற்றொடர்களுக்கு என்ன பொருள்?
பங்குச்சந்தையில் நுழைந்து, அடிபடாமல் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறவர்களின் கையில் அவசியம் இந்தப் புத்தகம் இருந்தாக வேண்டும்
Author: சோம. வள்ளியப்பன்
Subject: Stock Market
No. of pages: 248
Book Format: Paperback
Language: தமிழ்
Published on: 2005
Publisher: கிழக்கு பதிப்பகம்
பங்குச்சந்தையில் பேசும் மொழி புரிய ஆரம்பித்துவிட்டது
Fundamental Analysis: எந்தப் பங்கை வாங்க வேண்டும், எதை வாங்கக் கூடாது?
Technical Analysis: எப்பொழுது வாங்க வேண்டும்? எப்பொழுது விற்க வேண்டும்? எப்பொழுது வாங்கவோ, விற்கவோ கூடாது?
Macroeconomics: பொருளாதாரம்? தெரியாமல் தேர்ச்சி பெற்ற பங்கு வியாபாரியாக ஆவது இயலாது. போன்ற பல்வேறு விடயங்களை இந்த தலைப்புக்கள் ஊடாக நீங்கள் கற்றுக் கொள்ள முடியும்.
Author: சோம. வள்ளியப்பன்
Subject: Stock Market
No. of pages: 208
Book Format: Paperback
Language: தமிழ்
Published on: 2007
Publisher: கிழக்கு பதிப்பகம்
ஒரு லட்ச ரூபாய் முதல் போட்டு பத்தாயிரம் ரூபாய் லாபம் பெறுவது சரியா அல்லது ஐயாயிரம் ரூபாய் முதல் போட்டு ஐயாயிரம் ரூபாய் லாபம் பெறுவது சரியா? எது புத்திசாலித்தனம் என்று இரண்டாவதைத்தானே சொல்வீர்கள்.
ஆம், சின்னதாக ஒரு மீனைப் போட்டு, பெரிய திமிங்கிலத்தைப் பிடிக்கும் அந்த முறைக்குத்தான் Futures & Options என்று பெயர். இன்றைய இளம் முதலீட்டாளர்கள் பலரும் இந்த எஃப் & ஓ மார்க்கெட்டில்தான் கவர்ச்சியில் சிக்கி, கதியாய்க் கிடக்கிறார்கள்.
Author: சோம. வள்ளியப்பன்
Subject: Stock Market
No. of pages: 160
Book Format: Paperback
Language: தமிழ்
Published on: 2007
Publisher: கிழக்கு பதிப்பகம்
No account yet?
Create an Account