Shop

புனித பூமியிலே

Original price was: Rs.1,499.00.Current price is: Rs.1,299.00.

சிலுவை போரின்போது வீரத்திற்கு மட்டுமல்லாமல் நெஞ்சின் ஈரத்திற்கும் பெயர் பெற்றவர் சுல்தான் ஸலாஹுத்தீன். எதிர்ப்படையினரின் அணி வரிசைகளினூடேயும், அவர்களுடைய முகாம்களிலும் ஸலாஹுத்தீன் நிகழ்த்திய சாகசச் செயல்கள் ஐரோப்பிய படையினரால் கதை கதையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

வரலாற்றில் மிக்க விரிவான முறையில் பதியப்பட்டு நினைவு கூரப்படும் அந்தப் போராட்டத்தின் நிகழ்ச்சிகள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

Author: ஹஸன்
No. of pages: 250
Language: தமிழ்
Book Format: Paperback
Publisher: புது யுகம்

பொன்னியின் செல்வன் | Ponniyin Selvan

Rs.4,999.00

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன்மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன் வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது

Author: Kalki. R. Krishnamurthy
Category: சரித்திர நாவல்
No of Pages: 2208 (5 Parts)
Language: Tamil
Book Format: Paperback
Publisher: Thirumagal Nilayam

மகப்பேற்றியல் கைநூல்

Rs.499.00

இக்கைநூலானது மருத்துவ மாணவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களும் தங்களது அன்றாட மருத்துவரீதியான செயற்பாடுகளின் போது பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

Author: Dr. M.Thirukumar  (MBBS, MD, (O&G) FSLCOG
No of Pages: 215
Book Format: Paperpack
Published on: 2020
Publisher: Kumaran Book House

மகளிர் மட்டும்

Rs.1,699.00

தாம் வாழ்ந்த காலத்தில் தாம் சம்பந்தப்பட்ட துறையில் நிகரற்ற சாதனை படைத்த பெண்களை இந்தப் புத்தகத்தில் சந்திக்கப் போகிறீர்கள். அத்தனை பேருமே சந்தேகத்துக்கு இடமில்லாத சாதனையாளர்கள். ஆயிரம் எதிர்ப்புகளையும் அவமானங்களையும் சோதனைகளையும் தாண்டிக் கடந்து வெற்றிக்கொடி கட்டியவர்கள்.

Author: பா. ராகவன்
Subject: கட்டுரை, பெண்கள
No of Pages: 211
Book Format: Paperback
Language: தமிழ்
Published on: 2021
Publisher: Zero Degree Publishing

மண்டியிடுங்கள் தந்தையே | Mandiyidugal Thanthaiye

Rs.2,299.00

ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயின் வாழ்க்கையை விவரிக்கும் இந்நாவல் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று.
டால்ஸ்டாயின் வாழ்க்கையை ஒரு நாவலாக எழுதவேண்டும் என்ற எண்ணம் Summer in Baden-Baden நாவலைப் படித்தபோது தோன்றியது. அந்த நாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் சூதாட்ட வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.

Title: Mandiyidugal Thanthaiye
Author: S. Ramakrishnan
Category: நாவல் 
No of Pages: 248
Language: Tamil
Book Format: Hardcover
Published on: 2021
Publisher: தேசாந்திரி பதிப்பகம்

மரக்கறி | The Vegetarian

Rs.1,699.00

உலக அளவில் இதுவரை 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.  சர்வதேச மேன்புக்கர் விருது பெற்ற நாவல்

Author: Han Kang
Translator: Samayavel
Category: நாவல், மொழிபெயர்ப்பு
No. of pages: 224
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2020
Publisher: தமிழ்வெளி

மறக்கவே நினைக்கிறேன்

Rs.1,899.00

ஈரமண்ணிலிருந்து பிடுங்கி எடுத்தக் கிழங்குச் செடியிலிருந்து எழுமே பச்சை வாசனை, அதுபோல வாசனையோடு ரத்தமும், சதையுமாக சகலவித ஆசா பாசங்களுடன் கூடிய மனிதர்களை, மனிதக் கவிச்சியுடன் கூடிய மனிதர்களைப் பார்த்து எத்தனை நாளாகிறது. மாரி, அவர்களை அழைத்து வந்து குதூகலத்துடன் நமக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

Author: மாரி செல்வராஜ்
No of Pages: 280
Language: தமிழ்
Book Format: Paperback
First Edition Released by: ஆனந்த விகடன்
10th Edition: Dec 2024
Publisher: வம்சி புக்ஸ் (First Edition Released: 2019)

மனப்போக்குதான் எல்லாமே | Attitude is Everything

Rs.1,499.00

அடுத்த ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் கழித்து உங்களுடைய வேலை எப்படி இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று நான் உங்களிடம் கேட்டால் உங்களுடைய பதில் என்னவாக இருக்கும்??

Author: Jeff Keller
Translator: PSV Kumarasamy
No of Pages: 168
Book Format: Paperback
Language: Tamil
Published Year: 1999
Tamil Translation Published Year: 2021
Publisher: Manjul Publishing House

மஹ்ஜபீன்

Rs.1,199.00

மஹ்ஜபீன் என்ற இந்த நவீனம் வரலாற்று நிகழ்ச்சிகளை மாத்திரமின்றி வரலாற்றுப் பின்னணியையும் உலகுக்கு நல்ல முறையில் சொல்லிக் காட்டுகிறது.

Author: ஹஸன்
Category: நாவல்
No. of pages: 160
Language: Tamil
Book Format: Paperback
Publisher: புது யுகம்

முடிசூடா மன்னர் | The Leader Who Had No Title

Rs.1,899.00

நமது கைகளில் இன்று “முடிசூடா மன்னர்” இந்நூல் வாயிலாக நான் கற்றுத்தரும் தலைமைப்பண்பு முறைகளை நீங்கள் செயல்படுத்தினால் உங்கள் வேலையில் அளப்பறிய பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள் மேலும் நீங்கள் சார்ந்த நிறுவனம் புத்துணர்ச்சியுடன் செயற்பட்டு வாடிக்கையாளர்களின் விசுவாசம் ஆகிய துறைகளில் முற்றிலும் புதிய உச்சங்களை அடைய உதவும்.

Title: The Leader Who Had No Title | முடிசூடா மன்னர்
Author: Robin Sharma
Translator: முனைவர் கௌரி சிவராமன்
No of Pages: 257
Language: Tamil
Binding: Paperback
Published Year: 2011
Publisher: Jaico Publishing House

முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி

Rs.2,299.00

குறிப்பாக முஸ்லிம் பெண்களும், பொதுவாக எல்லாப் பெண்களும் அவசியம் இந்நூலைப் படிக்க வேண்டும்.

பெண். வீட்டில் அடக்கமாக இருப்பவள்; பிள்ளைகளை வளர்ப்பவள்; வீட்டை நிர்வகிப்பவள் என்று மட்டும் இல்லாமல் அவள் ஒரு சகாப்தம்; வீரர்களை உருவாக்குபவள்; சிறந்த தலைமுறைக்கு வித்திடுபவள்; அழைப்புப்பணியின் முன்னோடி: வாழ்க்கையைச் செம்மைப்படுத்த பெரும் தகுதி பெற்றவள்; ஆணுக்குத் துணை நிற்பவள் என்று பெண்ணின் பன்முகத் தன்மையை தெளிவுபடுத்துகிறது.

Title: The character of the Muslim woman (Arabic)
Author: அஷ்ஷைக் முஹம்மது அலீ அல் ஹாஷிமீ
Translator: உமர் ஷரீஃப் காஸிமி
Category: மொழிபெயர்ப்பு / பெண்கள்
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2016
Publisher: தாருல் ஹுதா பதிப்பகம்

மௌன வசந்தம் | Silent Spring

Rs.1,989.00

உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று. சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்.

எனக்கு மனித இனத்தின் மேல் நம்பிக்கை இல்லை ஏனென்றால் அது நிலத்தை அழிக்கும் அளவிற்கு அறிவைப் பெருக்கிக் கொண்டுவிட்டது. இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றால் அல்லது அவர்கள் அதில் காணப்படும் விவாதங்கள் மறுப்பு தெரிவிக்கப்படக் கூடியவை என்று கருதினால் அவர்கள் மொத்த நிலையையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் மிக ஆபத்தானவற்றைக் கையாண்டு வருகிறோம்

Title: Silent Spring (English)
Author: Rachel Carson
Translator: Prof. S. Vincent
Subject: சூழலியல் | Ecology
No. of pages: 240
Book Format: Paperback
Published on: 2013
Publisher: எதிர் வெளியீடு