Shop

பங்குச்சந்தை டிரேடிங் | Stock Market Trading

Rs.1,199.00

பங்குச் சந்தையில் பல வழிகளில் பணம் பண்ணலாம். பல வழிகளில் பணத்தையும் தோற்கலாம். தோற்காமல், கவனமாக லாபம் மட்டும் செய்வது எப்படி என்று சோம. வள்ளியப்பன் பல புத்தகங்களில் விளக்கியுள்ளார். ‘அள்ள அள்ளப் பணம்’ என்ற புத்தக வரிசையில் ஐந்தாவது புத்தகம் இது, கொஞ்சம் ஆழமான புத்தகமும்கூட.

Author: சோம. வள்ளியப்பன்
Subject: Stock Market
No. of pages: 168
Book Format: Paperback
Language: தமிழ்
Published on: 2009
Publisher: கிழக்கு பதிப்பகம்

பங்குச்சந்தை போர்ட்ஃபோலியோ & முதலீடுகள் | Stock Market Portfolio & Investments

Rs.1,099.00

பங்குச்சந்தை ஏறும். இறங்கும். ஏறும்போது நாவில் நீர் ஊறும். தினம் தினம் நமது போர்ட்ஃபோலியோவில் இருக்கும் பங்குகளின் விலையேற்றத்தைப் பார்த்து மனம் மகிழ்வோம். இறங்கும்போது வயிற்றில் கிலி பிடிக்கும். ‘அய்யோ . இவ்வளவு பணத்தை இழக்கிறோமே’ என்று மனம் பதைபதைக்கும்.

Author: சோம. வள்ளியப்பன்
Subject: Stock Market
No. of pages: 152
Book Format: Paperback
Language: தமிழ்
Published on: 2009
Publisher: கிழக்கு பதிப்பகம்

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை | Rich Dad Poor Dad

Rs.2,999.00

பொருளாதாரக் கல்வி அதைவிட சக்தி வாய்ந்தது. ஏராளமாக சம்பாதித்தால் தான் உங்களால் பெரும் பணக்காரராக ஆக முடியும் என்ற மாயையை உடைத்தெறிய பணம் எவ்வாறு வேலை செய்கிறது என்பது பற்றி நீங்கள் கற்றிருந்தால் அதன் மீது உங்களால் அதிகாரம்

Title: Rich Dad Poor Dad
Author: Robert T Kiyosaki
Translator: Nagalakshmi Shanmugam
No of Pages: 248
Language: Tamil
Binding: Paperback
Published Year: 1997
Tamil Translation Published Year: 2013
Publisher: Manjul Publishing House

பணம்சார் உளவியல் | The Psychology of Money

Rs.2,099.00

பணத்தின் மேலாண்மையை, எப்படிக் கைக்குள் கொள்வது, எப்படி முதலிடுவது, எப்படி வணிக முடிவுகளை எடுப்பது போன்ற செயல்கள் பெரும்பாலும் கணக்கீடுகளின் மூலமாகச் செய்யப்படும் செயல்களாகும்.

அதற்கு உதவியாக, நாம் எப்படியெல்லாம் கையாள வேண்டும் என்று எடுத்துக்கூற, பல்வேறு சூத்திரங்களும் உள்ளன. ஆனால், உண்மையில், மக்கள் பொருளாதாரம் குறித்த அத்தகைய முடிவுகளை, வெறும் கணக்கீடுகளைக் கொண்டு எடுப்பது இல்லை

Author: Morgan Housel
Translator: Chandar Subramanian
No of Pages: 280
Language: Tamil
Book Format: Paperback
Published Year: 2020
Tamil Translation Published Year: 2021
Publisher: Jaico Publishing House

பந்தயம்

Original price was: Rs.1,199.00.Current price is: Rs.1,099.00.

ஒவ்வொருவருக்குள்ளும் ஏராளமான கதைகள் உண்டு. அக்கதைகள் சொல்வதில் வேறுபடுகின்றன. உணர்ச்சி மேலெழும்போதெல்லாம் சட்டென ஒரு மனிதன் தோன்றி மறைகிறான். பெரும்பாலும் அவன் எல்லா மனிதர்களுக்குள்ளும் வாழும் உண்மை மனசாட்சியின் சாயல். பல நேரங்களில் மனிதனின் எண்ணம் கொடூரமானதாக இருக்கிறது.

Author: அமுதா ஆர்த்தி
No of Pages: 119
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2025
Publisher: எதிர் வெளியீடு

பராரி (ஏழு கடல், ஏழு மலை)

Rs.3,399.00

பராரி என்றால் பயணி என்று சொல்லலாம். திக்குத் தெரியாமல் திரியும் பயணி. நாவலின் ஆரம்பத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை யாரேனும் நடந்து கொண்டே இருக்கிறார்கள். நடந்து நடந்து கால்களின் வயது, ஆளின் வயதை விட மிக அதிகமாகப் போகிறது. பலவருடங்கள் கழிந்தும் தலைநிமிராமல் கால்களைப் பார்த்தே யார் என்று அடையாளம் கண்டுபிடிக்கிறார் வயதுமுதிர்ந்த கன்னியாஸ்திரி.

Title: பராரி (ஏழு கடல், ஏழு மலை) 
Author: நரன்
Category: சிறுகதைகள்
No of Pages: 428
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2021
Publisher: Salt Publication

பர்தா

Rs.1,550.00

நண்பர்களே! சுரையாவின் வாழ்க்கையில் நடைபெற்ற இந்தச் சம்பவக் கோவைகளை இனியும் மறைத்துவைப்பது நான் அவளுக்குச் செய்யும் மிகப் பெரிய அநீதி. அவளது மனப்பாரத்தை இறக்கிவைக்கிறேன். கவனமாகக் கேளுங்கள்.

Title: பர்தா
Author: ஓட்டமாவடி மாஜிதா
Category: நாவல் 
No of Pages: 136
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2024
Publisher: எதிர் வெளியீடு

பாபிலோனின் மிகப்பெரிய பணக்காரன் | The Richest Man in Babylon

Rs.949.00

சேமிப்பதின் முக்கியத்துவத்திலிருந்து செல்வத்தை சேர்க்கும் அடிப்படைவரை, இந்த பாபிலோனின் நீதிக்கதைகள் முடிவிலோ பொருளாதார அறிவினை வழங்குகிறது.செல்வந்தனாவதற்கும்,அதிர்ஷ்டத்தை வசீகரிப்பதற்கும்,தங்கத்தின் ஐந்து சட்டங்களை விவாதிப்பதற்கும் இது உள்ளுணர்வை அளிக்கிறது

Author: George S. Clason
Translator: Jeyanthi Ramesh
No of Pages: 160
Book Format: Paperback
Published: 2024
Publisher: Fingerprint Publishing

புனித நபியின் பொன்மொழிகள்

Rs.3,599.00

மிஷ்காத்துல் மஸாபீஹ் எனும் இந்த நூல் அரபியில் தொகுக்கப்பட்ட சிறந்த ஹதீஸ் நூல் ஆகும் இந்நூலில் 1051 நபிமொழிகள் இடம்பெறுகின்றன

இந்நூலில் இறைநம்பிக்கை, கல்வி, தூய்மை, தொழுகை  ஆகிய நான்கு அத்தியாயங்களில் உள்ள ஹதீஸ்களின் அரபு மூலமும், அவற்றின் தமிழாக்கமும் உள்ளன. ஹதீஸ்களின் பொருளை வாசகர்கள் ஐயமற அறிந்துகொள்ளும் நோக்கில் கருத்துரை, அருஞ்சொற்பொருள், அறிஞர்களின் தர ஆய்வு ஆகியவற்றை அடிக்குறிப்புகளாகப் பதிவு செய்துள்ளோம்.

Title: புனித நபியின் பொன்மொழிகள் (மிஷ்காத்துல் மஸாபீஹ்)
Author: இமாம் முஹம்மது பின் அப்தில்லாஹ் அல்கதீப் அத்திப்ரீஸீ ( அரபு மூலம்)
Translator: மெளலவி அல் ஹாபிழ் பஸ்லுர் ரஹ்மான் உமரீ
Category: மொழிபெயர்ப்பு, ஹதீஸ்,  இஸ்லாம்
No. of pages: 840
Published on: 2023
Book Format: Hardcover
Publisher: ரஹ்மத் பதிப்பகம்

புனித பூமியிலே

Original price was: Rs.1,499.00.Current price is: Rs.1,299.00.

சிலுவை போரின்போது வீரத்திற்கு மட்டுமல்லாமல் நெஞ்சின் ஈரத்திற்கும் பெயர் பெற்றவர் சுல்தான் ஸலாஹுத்தீன். எதிர்ப்படையினரின் அணி வரிசைகளினூடேயும், அவர்களுடைய முகாம்களிலும் ஸலாஹுத்தீன் நிகழ்த்திய சாகசச் செயல்கள் ஐரோப்பிய படையினரால் கதை கதையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

வரலாற்றில் மிக்க விரிவான முறையில் பதியப்பட்டு நினைவு கூரப்படும் அந்தப் போராட்டத்தின் நிகழ்ச்சிகள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

Author: ஹஸன்
No. of pages: 250
Language: தமிழ்
Book Format: Paperback
Publisher: புது யுகம்

பொன்னியின் செல்வன் | Ponniyin Selvan

Rs.4,999.00

ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன்மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன் வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது

Author: Kalki. R. Krishnamurthy
Category: சரித்திர நாவல்
No of Pages: 2208 (5 Parts)
Language: Tamil
Book Format: Paperback
Publisher: Thirumagal Nilayam

மகப்பேற்றியல் கைநூல்

Rs.499.00

இக்கைநூலானது மருத்துவ மாணவர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்களும் தங்களது அன்றாட மருத்துவரீதியான செயற்பாடுகளின் போது பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

Author: Dr. M.Thirukumar  (MBBS, MD, (O&G) FSLCOG
No of Pages: 215
Book Format: Paperpack
Published on: 2020
Publisher: Kumaran Book House