Shop

Showing 61–66 of 66 results

முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி

Rs.2,299.00

குறிப்பாக முஸ்லிம் பெண்களும், பொதுவாக எல்லாப் பெண்களும் அவசியம் இந்நூலைப் படிக்க வேண்டும்.

பெண். வீட்டில் அடக்கமாக இருப்பவள்; பிள்ளைகளை வளர்ப்பவள்; வீட்டை நிர்வகிப்பவள் என்று மட்டும் இல்லாமல் அவள் ஒரு சகாப்தம்; வீரர்களை உருவாக்குபவள்; சிறந்த தலைமுறைக்கு வித்திடுபவள்; அழைப்புப்பணியின் முன்னோடி: வாழ்க்கையைச் செம்மைப்படுத்த பெரும் தகுதி பெற்றவள்; ஆணுக்குத் துணை நிற்பவள் என்று பெண்ணின் பன்முகத் தன்மையை தெளிவுபடுத்துகிறது.

Title: The character of the Muslim woman (Arabic)
Author: அஷ்ஷைக் முஹம்மது அலீ அல் ஹாஷிமீ
Translator: உமர் ஷரீஃப் காஸிமி
Category: மொழிபெயர்ப்பு / பெண்கள்
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2016
Publisher: தாருல் ஹுதா பதிப்பகம்

மௌன வசந்தம் | Silent Spring

Rs.1,989.00

உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று. சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்.

எனக்கு மனித இனத்தின் மேல் நம்பிக்கை இல்லை ஏனென்றால் அது நிலத்தை அழிக்கும் அளவிற்கு அறிவைப் பெருக்கிக் கொண்டுவிட்டது. இந்தப் புத்தகத்தின் சில பகுதிகள் சிலருக்குப் பிடிக்கவில்லை என்றால் அல்லது அவர்கள் அதில் காணப்படும் விவாதங்கள் மறுப்பு தெரிவிக்கப்படக் கூடியவை என்று கருதினால் அவர்கள் மொத்த நிலையையும் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நாம் மிக ஆபத்தானவற்றைக் கையாண்டு வருகிறோம்

Title: Silent Spring (English)
Author: Rachel Carson
Translator: Prof. S. Vincent
Subject: சூழலியல் | Ecology
No. of pages: 240
Book Format: Paperback
Published on: 2013
Publisher: எதிர் வெளியீடு

ரகசியக் கடிதங்கள் | The Secret Letters

Rs.2,199.00

உலகின் மிக அதிகமாக வாசிக்கப்பட்ட நூலாசிரியரிடம் இருந்து வெளிவந்த நூல். வாழ்க்கை உயிரோட்டத்துடன் இருப்பதற்கான வழிமுறை பற்றிய அசாதாரண ஆற்றல் மற்றும் விறுவிறுப்பான மர்மங்கள் நிறைந்த கதை இது.

Title: The Secret Letters
Author: Robin Sharma
Translator: Vaanamaamalai
Subject: Self-Development
No of Pages: 245
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2013
Publisher: Jaico Publishing House

ரசவாதி | The Alchemist

Rs.2,599.00

ரசவாதி, ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான்.

Author: Paulo Coelho
Translator: Nagalakshmi Shanmugam
No of Pages: 244
Book Format: Paperback
Published Year: 1988
Tamil Translation Published Year: 2019
Publisher: Manjul Publishing

வேள்பாரி | Velpaari (Part I & II)

Rs.11,799.00

‘முல்லைக்குத் தேர் தந்தவன் பாரி’ என நாம் அறிந்த ஒற்றை வரி நாயகன் பாரியின் இணையற்ற வீரத்தையும் சுனை நீரினை விஞ்சும் அவன் ஈர நெஞ்சையும் அறிய, பாரியோடு பறம்பு நாடெங்கும் பயணிக்கலாம்!

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.

Title: வேள்பாரி
Author: சு.வெங்கடேசன்
Category: நாவல்

No of Page: Part I – 608 | Part II – 800
Language: Tamil
Format: Hard Bound
Published Year: First Edition 2018 (10th Edition)
Publisher: விகடன் பிரசுரம்

ஸ்டீவ் ஜாப்ஸ் வழி | Steve Jobs Way

Rs.2,099.00

ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய சுவாரஸ்யமான விடயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமில்லையா?

சூழ்நிலைக்கேற்ப ஸ்டீவ் மக்களை மகிழ்விக்கும் போதகராகி விடுவார். இசைத் துறையில் மிகப் பெரிய நிறுவனங்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதால்தான் ஐ-டியூன்ஸ் மியூசிக் ஸ்டோர் சாத்தியமாயிற்று

Author: Jay Elliot & William L. Simon
Translator: வானமாமலை
No. of pages: 319
Book Format: Paperback
Published on: 2014
Publisher: Jaico Publishing House