Shop

Showing 73–77 of 77 results

ரசவாதி | The Alchemist

Rs.2,599.00

ரசவாதி, ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான்.

Author: Paulo Coelho
Translator: Nagalakshmi Shanmugam
No of Pages: 244
Book Format: Paperback
Published Year: 1988
Tamil Translation Published Year: 2019
Publisher: Manjul Publishing

வெற்றி சூத்திரங்கள் பன்னிரண்டு | Success Recipe

Rs.2,599.00

அனுபவம் வாய்ந்த சுயமுன்னேற்ற பேச்சாளரும் சொற்பொழிவாளருமான பிரையன் டிரேசி உங்கள் வாழ்வில் நீங்கள் குறிவைத்துள்ளது எதுவாக இருந்தாலும் அதை நீங்கள் அடைவதற்க்கான பன்னிரண்டு வெற்றிச் சூத்திரங்களை இந்நூலில் முன்வைக்கிறார்.

Author: Brian Tracy
Translator: J. Surendran
Categories: உத்வேகம் & ஊக்கம், சுயமுன்னேற்றம்

No of Pages: 312
Language: Tamil
Binding: Paperback
Published Year: 2013
Tamil Translation Published Year: 2014
Publisher: Manjul Publishing House

வேட்டை நாய்கள் (பாகம் 1)

Rs.3,899.00

இந்த வேட்டை நாய்கள் நாவலில் தூத்துக்குடியையும் அதன் துறைமுகத்தையும் கதைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள இந்த நாவல், சொந்த இரண்டு சகோதரர்களையும் அவர்கள் ஏவும் வேலையை ஏனென்று கேட்காமல் செய்து முடிக்கும் இரண்டு அடியாள்களையும் மையமாகக் கொண்டு விரிகிறது

Title: வேட்டை நாய்கள் (பாகம் 1)
Author: நரன்
Category:  Novel | Crime | Thriller
No of Pages: 456
Language: Tamil
Published on: 2023
Book Format: Hardcover
Publisher: விகடன் பிரசுரம்

வேள்பாரி | Velpaari (Part I & II)

Rs.11,799.00

‘முல்லைக்குத் தேர் தந்தவன் பாரி’ என நாம் அறிந்த ஒற்றை வரி நாயகன் பாரியின் இணையற்ற வீரத்தையும் சுனை நீரினை விஞ்சும் அவன் ஈர நெஞ்சையும் அறிய, பாரியோடு பறம்பு நாடெங்கும் பயணிக்கலாம்!

தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.

Title: வேள்பாரி
Author: சு.வெங்கடேசன்
Category: நாவல்

No of Page: Part I – 608 | Part II – 800
Language: Tamil
Format: Hard Bound
Published Year: First Edition 2018 (10th Edition)
Publisher: விகடன் பிரசுரம்

ஸ்டீவ் ஜாப்ஸ் வழி | Steve Jobs Way

Rs.2,099.00

ஸ்டீவ் ஜாப்ஸ் பற்றிய சுவாரஸ்யமான விடயங்களை கற்றுக் கொள்ள ஆர்வமில்லையா?

சூழ்நிலைக்கேற்ப ஸ்டீவ் மக்களை மகிழ்விக்கும் போதகராகி விடுவார். இசைத் துறையில் மிகப் பெரிய நிறுவனங்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதால்தான் ஐ-டியூன்ஸ் மியூசிக் ஸ்டோர் சாத்தியமாயிற்று

Author: Jay Elliot & William L. Simon
Translator: வானமாமலை
No. of pages: 319
Book Format: Paperback
Published on: 2014
Publisher: Jaico Publishing House