OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
அண்ணல் நபிகள் (ஸல்) அவர்களின் அருமைத் தோழர்கள் ஷாம் பிரதேசத்தை வெற்றி கொண்ட வீர வரலாறை எடுத்தியம்பும் அரபி நூல் “ஃபத்ஹுஷ் ஷாம்”.
பிரபல இஸ்லாமிய வரலாற்றாசிரியர் அல் இமாம் அல் வாகிதீ இந்த வரலாறை அரபியில் எழுதியுள்ளார். அதனை ஆங்கிலத்தில் மௌலானா சுலைமான் அல் கிந்தி மொழிபெயர்த்துள்ளார். உங்கள் கரங்களில் தவழ்வது ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட நூலே
Author: இமாம் அல்-வாகிதீ
Translator: எம். எஸ். அப்துல் ஹமீது
No of Pages: 651
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2019
Publisher: இலக்கியச்சோலை
Rs.2,969.00 Original price was: Rs.2,969.00.Rs.2,569.00Current price is: Rs.2,569.00.
Available on backorder
ஷாம் பிரதேசம் என்பது இன்றைய சிரியா, லெபனான், ஃபலஸ்தீன், ஜோர்டான், ஈராக், துருக்கி, இன்னும் சில அரேபியப் பகுதிகளைக் குறிக்கும். இந்நூல் அல்லாஹ்வின் தூதருடன் இரத்தமும், சதையுமாக வாழ்ந்த சங்கைமிகு ஸஹாபாக்கள் ஷாம் பிரதேசத்தின் பல பகுதிகளைக் கைப்பற்றிய வரலாறை அழகுற எடுத்தியம்பும் அற்புதக் காவியம்.
காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களை ஏன் அல்லாஹ்வின் அருமைத்தூதர் (ஸல்) அவர்கள் அன்புடன் ‘அல்லாஹ்வின் போர்வாள்’ என்று அழைத்தார்கள் என்பதை இந்நூலைப் படிக்கும் வாசகர்கள் நன்றாக விளங்கிக் கொள்வார்கள்.
அவ்வப்பொழுது படைத்தலைவர்கள் முஸ்லிம்களுக்கு திருக்குர்ஆனிலிருந்து கோடிட்டுக் காட்டி ஆற்றிய ஆவேச உரைகள், அண்ணலாரின் அருமைத் தோழரான அபூஉபைதாவின் அற்புதத் தலைமை, வெற்றி பெற்ற நகரங்களில் முஸ்லிம்கள் காட்டிய கருணையும், தன்னடக்கமும், அந்த முந்தைய சமுதாயத்தினர் உலகப் பற்றற்று வாழ்ந்தார்கள், மரணத்தை நேசித்தார்கள், இரவெல்லாம் நின்று வணங்கினார்கள், பகலெல்லாம் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தார்கள் என்றெல்லாம் நாம் அறிந்த அத்தனையையும் கண்கூடாக நேரில் பார்ப்பது போன்ற அனுபவம் ஏற்படும் இந்நூலை வாசிப்பவர்களுக்கு.
No account yet?
Create an Account
Reviews
There are no reviews yet.