கட்டுரைகள்

எண்ணம் போல் வாழ்க்கை

Rs.599.00

நம் கைகளில் இன்று “எண்ணம் போல் வாழ்க்கை” தேடல் நிறைந்த ஒரு புத்தகம்

நாம் வாழும் இந்த உலகத்தில் பலவிதமான எண்ணங்களைக் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அதில் ஒவ்வொருவகும் ஏதோ ஒரு இலட்சியத்தை நோக்கி பயணித்தவர்களாகவே இருக்கின்றார்கள்.

Author: காத்தான்குடி அஸ்ஜத் அப்துல் சமது, Bsc Hons in Nursing (R)
No of Pages: 100
Book Format: Paperback
Published: March, 2025
Publisher: Wanasinghe Printers, Batiicaloa

மகளிர் மட்டும்

Rs.1,699.00

தாம் வாழ்ந்த காலத்தில் தாம் சம்பந்தப்பட்ட துறையில் நிகரற்ற சாதனை படைத்த பெண்களை இந்தப் புத்தகத்தில் சந்திக்கப் போகிறீர்கள். அத்தனை பேருமே சந்தேகத்துக்கு இடமில்லாத சாதனையாளர்கள். ஆயிரம் எதிர்ப்புகளையும் அவமானங்களையும் சோதனைகளையும் தாண்டிக் கடந்து வெற்றிக்கொடி கட்டியவர்கள்.

Author: பா. ராகவன்
Subject: கட்டுரை, பெண்கள
No of Pages: 211
Book Format: Paperback
Language: தமிழ்
Published on: 2021
Publisher: Zero Degree Publishing

மறக்கவே நினைக்கிறேன்

Rs.1,899.00

ஈரமண்ணிலிருந்து பிடுங்கி எடுத்தக் கிழங்குச் செடியிலிருந்து எழுமே பச்சை வாசனை, அதுபோல வாசனையோடு ரத்தமும், சதையுமாக சகலவித ஆசா பாசங்களுடன் கூடிய மனிதர்களை, மனிதக் கவிச்சியுடன் கூடிய மனிதர்களைப் பார்த்து எத்தனை நாளாகிறது. மாரி, அவர்களை அழைத்து வந்து குதூகலத்துடன் நமக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.

Author: மாரி செல்வராஜ்
No of Pages: 280
Language: தமிழ்
Book Format: Paperback
First Edition Released by: ஆனந்த விகடன்
10th Edition: Dec 2024
Publisher: வம்சி புக்ஸ் (First Edition Released: 2019)