சிறார்களுக்கான வாசிப்பு புத்தகங்கள்

Showing all 2 results

கலாப்பாட்டியும் நிலாப்பேத்தியும்

Rs.179.00

எனக்குக் கதை தான் வேண்டும்; கதை படிங்க பாட்டி.”
நிலா சொல்வாள். பாட்டி கதை படிப்பார். பாட்டி படித்த கதையை நிலா சொல்வாள்.

நிலா பெரியவள் ஆனாள். பாட்டி பின்னால் எப்பவும் சுற்றி வருவாள் நிலா.
பாட்டியின் பெயர் கலா. “பாட்டியின் மூக்கைத் தொடு” உடனே தொடுவாள் நிலா.

No of Pages: 16
Book Format: Paperback
Published on: 2023
Published By: Books for Children 

மீனின் அழுகை

Rs.179.00

“ஹும்ம்ம் ஹும்ம்ம் ஹும்ம்ம்”. மெல்லிய சத்தம் கேட்டது.

“யாரோ அழறாங்க!” மெகர் சொன்னாள். “யார் என்று பார்க்கலாம் வாங்க!” ராகுல் சொன்னான். எல்லோரும் தேடினார்கள். குளத்துப் படியில் ஒரு மீன். “இங்கே இருந்து தான், சத்தம்; “அழுவது, இந்த மீன் தான்!” நீலன் சொன்னான். “ஏன் அழுகிறாய்? ஏன் படியில் கிடக்கிறாய்?” அமுதா மீனிடம் கேட்டாள்.

No of Pages: 16
Book Format: Paperback
Published on: 2023
Published By: Books for Children