சிறுகதைகள்

1001 இரவுகள் என்னும் அரபுக் கதைகள்

Rs.1,399.00

1001 இரவுகள் என்னும் அரபுக் கதைகள்’ அனைவரும் அறிந்த பழமையான கதைகளின் வரிசையில் குறிப்பிடத்தக்க ஒன்று.
மேலும் சிறுவர்களின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க இக்கதைகள் அனைத்தும் பல்வேறு சம்பவங்களின் தொகுப்பாகவும், பற்பல திடீர்த் திருப்பங்களைக் கொண்டதாகவும், படிப்பதற்கு ஏற்ற சுவையுடனும், விளங்குகின்றன.

Author: அசோக்குமார்
Category: சிறுகதை
No of Pages: 288
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2022
Publisher: கவிதா பப்ளிகேஷன்

காரான்

Rs.1,399.00

தொகுப்பின் பெரும்பாலான கதைகள் விளிம்புநிலை மக்களின் அவலத்தை பேசுகிறது. அவர்களின் வலியை நமக்குள் கடத்தி அவர்களின் அன்றாட வாழ்வினை புரிந்து கொண்டு அவர்கள் வாழ்வை முன்னேற்ற நம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று தோன்ற வைக்கிறது.

Author: ம. காமுத்துரை
No of Pages: 144
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2023
Publisher: எதிர் வெளியீடு

பந்தயம்

Original price was: Rs.1,199.00.Current price is: Rs.1,099.00.

ஒவ்வொருவருக்குள்ளும் ஏராளமான கதைகள் உண்டு. அக்கதைகள் சொல்வதில் வேறுபடுகின்றன. உணர்ச்சி மேலெழும்போதெல்லாம் சட்டென ஒரு மனிதன் தோன்றி மறைகிறான். பெரும்பாலும் அவன் எல்லா மனிதர்களுக்குள்ளும் வாழும் உண்மை மனசாட்சியின் சாயல். பல நேரங்களில் மனிதனின் எண்ணம் கொடூரமானதாக இருக்கிறது.

Author: அமுதா ஆர்த்தி
No of Pages: 119
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2025
Publisher: எதிர் வெளியீடு

பராரி (ஏழு கடல், ஏழு மலை)

Rs.3,399.00

பராரி என்றால் பயணி என்று சொல்லலாம். திக்குத் தெரியாமல் திரியும் பயணி. நாவலின் ஆரம்பத்தில் இருந்து கடைசிப் பக்கம் வரை யாரேனும் நடந்து கொண்டே இருக்கிறார்கள். நடந்து நடந்து கால்களின் வயது, ஆளின் வயதை விட மிக அதிகமாகப் போகிறது. பலவருடங்கள் கழிந்தும் தலைநிமிராமல் கால்களைப் பார்த்தே யார் என்று அடையாளம் கண்டுபிடிக்கிறார் வயதுமுதிர்ந்த கன்னியாஸ்திரி.

Title: பராரி (ஏழு கடல், ஏழு மலை) 
Author: நரன்
Category: சிறுகதைகள்
No of Pages: 428
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2021
Publisher: Salt Publication