OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை | The Miracle Morning
Rs.1,899.00
அக்னிச் சிறகுகள் | Wings of Fire
மஹ்ஜபீன்
Rs.1,199.00
Showing all 9 results
ஒரு கலைஞனை நினைவில் நிறுத்த அவனது ஒரு படைப்பு போதும். இன்னொன்று தேவை என்று உனக்குத் தோன்றினால் முதலாவது சரியில்லை என்று பொருள்.
ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. அந்த இசைக்கலைஞனின் உளவியல் போராட்டங்கள், மன உளைச்சல்கள் மற்றும் அவனது கலையுலகப் பயணத்தில் அவன் அடையும் உச்சங்களை இந்நூல் சித்தரிக்கிறது.
Author: பா. ராகவன்
No of Pages: 288
Language: Tamil
Book Format: Paperback
Published: 2019
Publisher: கிழக்கு பதிப்பகம்
Being myself என்பது தான் நான் கண்டடைந்த எளிய உண்மை. வாழ்க்கையில் அற்புதங்கள் நடக்குமா என்று யாராவது என்னிடம் கேட்டால் நிச்சயம் என்றுதான் பதில் சொல்வேன். காரணம் அதிசயங்களால் ஆனது எனது வாழ்க்கை. சினிமா கதையைப் போல் எதிர்பாராத திருப்பங்கள், மற்றும் சொல்லில் அடங்காத மகிழ்வான தருணங்களை உடையது. போலவே ஏமாற்றம், புறக்கணிப்பு, துரோகம், மனக் கசப்பு என்ற கருமையான பக்கங்களும் உண்டு .
Title: Mandiyidugal Thanthaiye
Author: Uma Shakthi
Category: நாவல்
No of Pages: 155
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2023
Publisher: Zero Degeree Publishing
சதுரங்கம் ஆடத் தெரிந்தவர்களுக்கு நான் இப்போது சொல்லப்போகிற உதாரணம் புரியும். நான் எதற்காகச் சதுரங்கத்தைச் சொல்லுகிறேனென்றால், அதில்தான் ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு விதி உண்டு. இரண்டு பேர் உட்கார்ந்து நூறு ஆட்டங்கள் ஆடினாலும் அந்த நூறு ஆட்டங்களும் நூறு விதமாக அமையும். தொடக்கமும் முடிவும் அதிக வித்தியாசமில்லாமல் இருந்தாலும் இடையில் நிகழ்கிற ஆட்டம்தான் மிகவும் சுவாரசியமானது.
ஒவ்வொரு காயும் அதனதன் விதிக்கேற்பத்தான் நகர்த்தப் படுகின்றன. ஆனாலும் ஒவ்வொரு ஆட்டத்தின் போக்கும் ஒன்றிலிருந்து ஒன்று முழுக்க முழுக்க மாறியே இருக்கிறது
No. of pages: 448
முயல் வேட்டையில் தொடங்கும் நாவல், மனித வேட்டையில் முடிகிறது. முயல், காடை, கவுதாரி, எனப் பஞ்ச காலங்களில் வேட்டையாடி உண்டு உயிரை இறுகப் பிடித்து வாழ நேர்ந்தவன், சக மனிதனைக் காரணமேயில்லாமல் ‘நர வேட்டை’யாடுகிறான். முயலை வேட்டையாடும்போது மனிதனாக இருப்பவன். மனிதனை வேட்டையாடும்போது ஒரு ஜாதிவெறிபிடித்த மிருகமாக மாறிவிடுகிறான் என்பதைத் துலக்கமாகச் சொல்கிறது நாவல்.
Author: சக்தி சூர்யா
No. of pages: 280
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2024
Publisher: பாரதி புத்தகாலயம்
நண்பர்களே! சுரையாவின் வாழ்க்கையில் நடைபெற்ற இந்தச் சம்பவக் கோவைகளை இனியும் மறைத்துவைப்பது நான் அவளுக்குச் செய்யும் மிகப் பெரிய அநீதி. அவளது மனப்பாரத்தை இறக்கிவைக்கிறேன். கவனமாகக் கேளுங்கள்.
Title: பர்தா
Author: ஓட்டமாவடி மாஜிதா
Category: நாவல்
No of Pages: 136
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2024
Publisher: எதிர் வெளியீடு
ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாயின் வாழ்க்கையை விவரிக்கும் இந்நாவல் அவருடைய வாழ்க்கை வரலாற்றில் நடந்த சில நிகழ்வுகளை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட ஒன்று.
டால்ஸ்டாயின் வாழ்க்கையை ஒரு நாவலாக எழுதவேண்டும் என்ற எண்ணம் Summer in Baden-Baden நாவலைப் படித்தபோது தோன்றியது. அந்த நாவல் தஸ்தாயெவ்ஸ்கியின் சூதாட்ட வாழ்க்கையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது.
Title: Mandiyidugal Thanthaiye
Author: S. Ramakrishnan
Category: நாவல்
No of Pages: 248
Language: Tamil
Book Format: Hardcover
Published on: 2021
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
உலக அளவில் இதுவரை 25 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சர்வதேச மேன்புக்கர் விருது பெற்ற நாவல்
Author: Han Kang
Translator: Samayavel
Category: நாவல், மொழிபெயர்ப்பு
No. of pages: 224
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2020
Publisher: தமிழ்வெளி
ரசவாதி, ஆன்டலூசியா பகுதியைச் சேர்ந்த, சான்டியாகோ என்ற செம்மறியாட்டு இடையன் ஒருவனைப் பற்றியது. அவன் ஸ்பெயினில் உள்ள தன்னுடைய சொந்த கிராமத்திலிருந்து புறப்பட்டு, பிரமிடுகளில் புதைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷத்தைத் தேடி எகிப்தியப் பாலைவனத்திற்குச் செல்லுகிறான்.
Author: Paulo Coelho
Translator: Nagalakshmi Shanmugam
No of Pages: 244
Book Format: Paperback
Published Year: 1988
Tamil Translation Published Year: 2019
Publisher: Manjul Publishing
இந்த வேட்டை நாய்கள் நாவலில் தூத்துக்குடியையும் அதன் துறைமுகத்தையும் கதைக் களமாகக் கொண்டு புனையப்பட்டுள்ள இந்த நாவல், சொந்த இரண்டு சகோதரர்களையும் அவர்கள் ஏவும் வேலையை ஏனென்று கேட்காமல் செய்து முடிக்கும் இரண்டு அடியாள்களையும் மையமாகக் கொண்டு விரிகிறது
Title: வேட்டை நாய்கள் (பாகம் 1)
Author: நரன்
Category: Novel | Crime | Thriller
No of Pages: 456
Language: Tamil
Published on: 2023
Book Format: Hardcover
Publisher: விகடன் பிரசுரம்
No account yet?
Create an Account