OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை | The Miracle Morning
Rs.1,899.00
அக்னிச் சிறகுகள் | Wings of Fire
மஹ்ஜபீன்
Rs.1,199.00
Showing all 7 results
நம் கைகளில் இன்று “இராஜராஜ சோழன்” இன்றைய பொய்களும் நேற்றைய வரலாறும். தமிழக வரலாறு குறித்த பல தவறான தகவல்கள் பொது வெளியில் உலா வருகின்றன. தமிழ்ச் சமூகம் அதையெல்லாம் நம்பவும் தொடங்குகிறது!
எது உண்மை? எது பொய்? சோழர் கால கல்வெட்டுகள் சொல்லும் உண்மை என்ன? இந்த நூல் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறது.
Author: இரா. மன்னர் மன்னன்
No of Page: 272
Language: Tamil
Book Format: Paperback
Published: 2021
Publisher: பயிற்று பதிப்பகம்
நம் கைகளில் “2011ம்” ஆண்டு சாஹித்திய விருது பெற்ற Bitter Berry என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு ஆகும்
இது ஒரு கோப்பிக் காலத்துக் கதை நாவலின் களம் கண்டி, கம்பளை நாவல்வர், தொளஸ்பாகையில் உள்ள “லந்தானா” கோப்பித் தோட்டம்
கடல்புறா (1974) சாண்டில்யன் எழுதிய வரலாற்று சாகச நாவல். கலிங்கத்துப் பரணி குறுங்காவியத்தின் கதைநாயகனாகிய கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தை வென்ற பின்னணியில் இந்நாவல் அமைந்துள்ளது.
Title: கடல் புறா (மூன்று பாகங்கள்)
Author: சாண்டில்யன்
Category: நாவல்
No of Page: 1700
Language: Tamil
Book Format: Hardcover
Published Year: 1967
Publisher: வானதி பதிப்பகம்
ஒதுங்க ஓரிடமில்லாமல் உலகெங்கும் உயிருக்கு அஞ்சி ஓடியவர்கள் யூதர்கள். அப்படிப்பட்டவர்கள், தமக்கு வாழ இடமளித்த பாலஸ்தீன் அரேபியர்களை வஞ்சிக்க நினைப்பது எதனால்?
Author: பா. ராகவன்
Subject: காலனித்துவம் / ஏகாதிபத்தியம்
No of Pages: 687
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2021
Publisher: எழுத்து பிரசுரம்
சிலுவை போரின்போது வீரத்திற்கு மட்டுமல்லாமல் நெஞ்சின் ஈரத்திற்கும் பெயர் பெற்றவர் சுல்தான் ஸலாஹுத்தீன். எதிர்ப்படையினரின் அணி வரிசைகளினூடேயும், அவர்களுடைய முகாம்களிலும் ஸலாஹுத்தீன் நிகழ்த்திய சாகசச் செயல்கள் ஐரோப்பிய படையினரால் கதை கதையாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
வரலாற்றில் மிக்க விரிவான முறையில் பதியப்பட்டு நினைவு கூரப்படும் அந்தப் போராட்டத்தின் நிகழ்ச்சிகள் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
Author: ஹஸன்
No. of pages: 250
Language: தமிழ்
Book Format: Paperback
Publisher: புது யுகம்
ஆடித் திங்கள் பதினெட்டாம் நாள் முன்மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாராயண ஏரிக்கரை மீது ஒரு வாலிப வீரன் குதிரை ஏறிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். அவன் தமிழகத்து வீர சரித்திரத்தில் புகழ்பெற்ற வாணர் குலத்தைச் சேர்ந்தவன் வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது அவன் பெயர். நெடுந்தூரம் பிரயாணம் செய்து அலுத்துக் களைத்திருந்த அவனுடைய குதிரை மெள்ள மெள்ள நடந்து சென்று கொண்டிருந்தது
Author: Kalki. R. Krishnamurthy
Category: சரித்திர நாவல்
No of Pages: 2208 (5 Parts)
Language: Tamil
Book Format: Paperback
Publisher: Thirumagal Nilayam
‘முல்லைக்குத் தேர் தந்தவன் பாரி’ என நாம் அறிந்த ஒற்றை வரி நாயகன் பாரியின் இணையற்ற வீரத்தையும் சுனை நீரினை விஞ்சும் அவன் ஈர நெஞ்சையும் அறிய, பாரியோடு பறம்பு நாடெங்கும் பயணிக்கலாம்!
தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர்.
Title: வேள்பாரி
Author: சு.வெங்கடேசன்
Category: நாவல்
No of Page: Part I – 608 | Part II – 800
Language: Tamil
Format: Hard Bound
Published Year: First Edition 2018 (10th Edition)
Publisher: விகடன் பிரசுரம்
No account yet?
Create an Account