OUR ADDRESS
Kattankudy
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
CONTACT US
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
Old Rd, Kattankudy, 30100
Email: gotobuyseller@gmail.com
Phone: 075 909 7784
Whether you're looking for answers, would like to solve a problem, or just want to let us know how we did, you'll find.
அதிசயங்களை நிகழ்த்தும் அதிகாலை | The Miracle Morning
Rs.1,899.00
அக்னிச் சிறகுகள் | Wings of Fire
மஹ்ஜபீன்
Rs.1,199.00
Showing 13–24 of 89 results
இதிலுள்ள கவிதைகள் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு சூழல்களில் வெவ்வேறு மனநிலையில் பலதரப்பட்ட இலக்குகளுக்காக எழுதப்பட்டவை
வாழ்க்கையே இதிலுள்ள கவிதைகளின் பாடுபொருள். எளிய தமிழ் – மேடைத் தமிழ் இரண்டிலும் எழுதப்பட்டது
Title: அம்மா என்றொரு அழகி
Author: இரா. மன்னர் மன்னன்
Category: கவிதைகள்
No of Pages: 112
Book format: Paperback
Published on: 2025
Publisher: பயிற்று பதிப்பகம்
وَمَا أَرْسَلْتُكَ إِلَّا رَحْمَةً لِلْعَلَمِينَ .
(நபியே!) உம்மை அகிலத்தாருக்கு ஓர் அருளாகவே அன்றி நாம் அனுப்பவில்லை.(அல்குர்ஆன் 21 : 107)
நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஓர் ஆழமான ஊற்றாகும். இதிலேதான் இஸ்லாமிய உலகின் உயிரோட்டமும் முழு மனித சமுதாயத்தின் ஈடேற்றமும் இருக்கிறது என்பதை ஆழமாக அறிந்து கொள்ளலாம்.
இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி ஸல் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை துல்லிய ஆதாரங்களுடன் வரலாறுகளை முழுமையாக எடுத்துக்கூறும் நூலாக இது பார்க்கப்படுகிறது.
Author: As-Shaykh Safiyyur Rahmaan Mubaarakpoori
Translator: Mufti Umar Shareef ibnu Adbus Salaam Qasimi
Subject: Biography | வாழ்க்கை வரலாறு
No. of pages: 616
Book Format: Hard Cover
Language: Tamil
Edition: 30th July 2024
Publisher: Darul Huda Publishers
கதீஜா (ரழி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் உயிரோட்டமாக படிக்க சிறந்த புத்தகம்
Author: Sayyid Abdur Rahman Umari
Category: வாழ்க்கை வரலாறு
No. of pages: 112
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2016
Publisher: Sajitha Book Center
பெண்ணினத்திற்குப் பெருமை சேர்த்த பெருவாழ்வு, வரலாற்று அறிவு, இலக்கியப் புலமை, கவிதை ஈடுபாடு, மருத்துவ அறிவு, உரையாற்றல், சொல்லாற்றல் போன்ற பல்வேறு தலைப்புகளின் கீழாக, பயனுள்ள ஓர் அறிவுக் களஞ்சியமாக இந்நூல் திகழ்கின்றது.
Author: சையது சுலைமான் நத்வி
Translator: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
Category: மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு
No. of pages: 432
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2015
Publisher: Sajitha Book Center
வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடுவதற்குத் தேவையான ஒரு திறவுகோல் நம் அனைவரிடமும் இருக்கிறது. இச்சிகோ இச்சியேதான் அது!
ஒவ்வோர் ஆண்டும் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பூக்கின்ற செர்ரிப் பூக்களின் வருகையை ஜப்பானியர்கள் கொண்டாடுவதைப்போல, சட்டென்று கடந்து போகின்ற கணங்களின் அழகைக் கொண்டாடுவது எப்படி?
Author: Francesc Miralles, Héctor García
Translator: PSV Kumarasamy
Category: Mind, Self-Development
No of Pages: 186
Language: Tamil
Binding: Hardcover
Published Year: 2018
Tamil Translation Published Year: 2021
Publisher: Manjul Publishing House
நம் கைகளில் இன்று “இராஜராஜ சோழன்” இன்றைய பொய்களும் நேற்றைய வரலாறும். தமிழக வரலாறு குறித்த பல தவறான தகவல்கள் பொது வெளியில் உலா வருகின்றன. தமிழ்ச் சமூகம் அதையெல்லாம் நம்பவும் தொடங்குகிறது!
எது உண்மை? எது பொய்? சோழர் கால கல்வெட்டுகள் சொல்லும் உண்மை என்ன? இந்த நூல் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறது.
Author: இரா. மன்னர் மன்னன்
No of Page: 272
Language: Tamil
Book Format: Paperback
Published: 2021
Publisher: பயிற்று பதிப்பகம்
பெரும்பாலானோருக்கு, தாங்கள் குறி வைக்கும் இலக்குகள் வெறும் கனவாகவே இருந்துவிடும். ஒரு சிலரால் மட்டும் தாங்கள் தேர்ந்தெடுக்கும் இலக்குகள் அனைத்தையும் எப்படி அடைந்துவிட முடிகிறது.
Author: Brian Tracy
Translator: Nagalakshmi Shanmugam
Language: Tamil
No of Pages: 308
Book Format: Paperback
Published Year: 2003
Tamil Translation Published Year: 2014
Publisher: Manjul Publishing House
ஒரு புதுமையான வாழ்க்கைமுறைக்கான ஒரு பழமையான அணுகுமுறை! செம்மையாக சுவாசிக்கவும், தூங்கவும், இயங்கவும், வேலை செய்யவும், விளையாடவும், தியானிக்கவும், புரிந்து கொள்ளவும், பார்க்கவும், நேசிக்கவும், வாழவும் கற்றுக் கொள்ளுங்கள்!
Author: Nate Dallas
Translator: P. S. V. Kumarasamy
No. of pages: 288
Book Format: Paperback
Language: Tamil
Published on: 2023
Publisher: Manjul Publishing House
ஒரு கலைஞனை நினைவில் நிறுத்த அவனது ஒரு படைப்பு போதும். இன்னொன்று தேவை என்று உனக்குத் தோன்றினால் முதலாவது சரியில்லை என்று பொருள்.
ஒரு இசைக்கலைஞனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டது. அந்த இசைக்கலைஞனின் உளவியல் போராட்டங்கள், மன உளைச்சல்கள் மற்றும் அவனது கலையுலகப் பயணத்தில் அவன் அடையும் உச்சங்களை இந்நூல் சித்தரிக்கிறது.
Author: பா. ராகவன்
No of Pages: 288
Language: Tamil
Book Format: Paperback
Published: 2019
Publisher: கிழக்கு பதிப்பகம்
இழப்பு, வேதனை, அர்த்தம் ஆகியவற்றின் ஊடான ஒரு தனிப்பட்டப் பயணம் இது. அதன் பிறகு, அதிகபட்ச உற்பத்தித்திறனுக்கு இட்டுச் செல்கின்ற ஒரு பாதையில் நான் உங்களை அழைத்துச் செல்லவிருக்கிறேன். நம்முடைய காலம் முடிவதற்குள் நம்முடைய உச்சபட்ச ஆற்றலை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு அது உதவும்.
Author: Darius Foroux
Translator: P. S. V. Kumarasamy
No. of pages: 208
Book Format: Paperback
Language: Tamil
Published on: 2023
Publisher: Manjul Publishing House
‘நீதி என்பது இறை விசுவாசத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகவும், ஒருவன் நீதியின் அடிப்படையில்செயல்படுவது உண்மையான பக்தியின் வெளிப்பாடாகவும் இஸ்லாம் கருதுகின்றது’
சமூக நீதி பற்றிய இஸ்லாத்தின்கருத்துக்கள் இறைவன், பிரபஞ்சம், மனித வாழ்வு பற்றிய அதன் கோட்பாட்டின் பின்னணியிலேயே அணுகி ஆராயப்படல் வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய போதனைகள், கருத்துக்கள், கோட்பாடுகள் அனைத்தினதும்அடிப்படையாக விளங்குவது, மேற்குறிப்பிட்ட விடயங்களைத்தழுவி நிற்கும் அதன் உலக நோக்காகும்.
Author: சையித் குதுப்
Translator: முனைவர் பி.எம்.எம். இர்ஃபான்
No. of pages: 426
Language: தமிழ்
Book Format: Paperback
Published on: 2020
Publisher: சீர்மை
ஆண்-பெண் சமத்துவம் எனும் கோஷம், பாலியல் சமத்துவம், பெண் விடுதலை போன்ற காரணங்கள் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?
Title: Women in Islamic Shariah
Author: Maulana Wahiduddin Khan
Translator: H. Abdus Samath
Category: கட்டுரை, மொழிபெயர்ப்பு
No. of pages: 176
Language: Tamil
Book Format: Paperback
Published on: 2022
Publisher: Sajitha Book Center
No account yet?
Create an Account